பிகில் படத்தில் பாண்டியாமாவாக நடித்திருந்த ரோபோ சங்கர் மகள் இந்திரஜாவா இது! புகைப்படத்துடன் இதோ..!

இந்திரஜா…

அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய்யின் நடிப்பில் சென்ற வருடம் திரைக்கு வந்து ப்ளாக் பஸ்டர் ஹிட்டான படம் தான் பிகில்.

கால்பந்து போட்டியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சுமார் ரு.300 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

மேலும் இப்படத்தில் பெண் கால்பந்து வீராங்கனைகளாக பிரபல நடிகைகள் இந்துஜா, வர்ஷா, அமிர்தா, ரெப மோனிகா ஜான், இந்திராஜா என பலரும் நடித்திருந்தனர்.

இதில் இப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானவர் தான் காமெடி நடிகர் ரோபா ஷங்கரின் மகள் இந்திரஜா.

பிகில் படத்தில் பாண்டியமா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், குண்டம்மா என்று விஜய் அழைததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் இந்திரஜா.

இந்நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் இவரது சிறு வயது புகைப்படங்கள் வெளிவந்த மிகவும் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

முன்னணி நடிகருக்கு ஜோடியாக வானி போஜன், யார் தெரியுமா?

வானி போஜன்…

சீரியலில் இருந்து வெள்ளித்திரை வந்தவர். இவர் நடிப்பில் ஓ மை கடவுளே சில மாதங்களுக்கு முன்பு திரைக்கு வந்தது.

இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது, அதை தொடர்ந்து இவர் லாக்கப் என்ற படத்தில் நடித்தார்.

இவருக்கு என பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது, சீரியலில் இருக்கும் போதே இவருக்கு ரசிகர்கள் பலம் அதிகமாக இருந்தது.

அதனால் பல தயாரிப்பாளர்கள் இவரை படத்தில் கமிட் செய்து வருகின்றனர்.

தற்போது கூட அதர்வாவிற்கு ஜோடியாக இவர் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இது மட்டுமின்றி ஒரு சில முக்கியமான படங்களில் இவர் நடிக்க பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றதாம்.

சீரியல் நடிகை சித்ராவுக்கு ஏற்பட்ட சோகம்- ஆனால் அவரின் அதிரடி முடிவு!

சித்ராவுக்கு ஏற்பட்ட சோகம்…

பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் முல்லையாக நடித்து வருபவர் நடிகை சித்ரா. சீரியலில் இருவருக்கும் கதிருக்கு வரும் காட்சிகள் எல்லாம் மக்களிடம் பிரபலம்.

சில சின்ன சின்ன காதல் பாடல்கள் இவர்களின் காட்சிகளை வைத்து வரும் வீடியோக்களை நாம் பார்த்திருப்போம். அண்மையில் சித்ராவுக்கு சொந்த தொழில் செய்யும் ஹேமந்த் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது.

இந்த நிலையில் ரசிகர் ஒருவர் இன்ஸ்டாவில், நீங்கள் ஸ்டார் ஜோடி நிகழ்ச்சியில் வருவீர்கள் என்று எதிர்ப்பார்த்தேன், ஏன் வரவில்லை என்று கேட்டுள்ளார்.

அதற்கு சித்ரா, அதில் கலந்துகொள்வதாக தான் இருந்தேன். ஆனால் இடையில் தொலைக்காட்சியில் இருந்து போன் வந்தது.

அவர்கள் இந்த நிகழ்ச்சியில் நீங்கள் பங்கு பெறுவது சரியாக படவில்லை. விரைவில் உங்களுக்கான ஒரு நல்ல தளம் கிடைக்கும். உங்களை நினைத்து பாவமாக இருக்கிறது என்று சொன்னார்கள்.

இதை கேட்டதும் எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது, இருந்தாலும் பரவாயில்லை என்று விட்டுவிட்டேன் என்று பதிவு செய்துள்ளார்.

மீண்டும் இணைந்த ஆயிரத்தில் ஒருவன் கூட்டணி? முக்கிய நபரிடம் இருந்து வெளிவந்த தகவல்..!

மீண்டும் இணைந்த ஆயிரத்தில் ஒருவன் கூட்டணி?

பிரித்விராஜ் மற்றும் பிஜு மேனன் என்பவரின் நடிப்பில் உருவாகி சசி இயக்கத்தில் வெளியான மலையாள படம் தான் அய்யப்பனும் கோஷியும்.

இப்படம் மலையாளத்தில் ப்ளாக் பஸ்டர் ஹிட்டான நிலையில் அதனை தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் ரீமேக் செய்யும் முயற்சிகளை சில தயாரிப்பாளர்கள் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் பார்த்திபன் மற்றும் நடிகர் கார்த்தி நடிக்க வாய்ப்பு இருக்கிறது என சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ஆயிரத்தில் ஒருவன் படத்திற்குப் பிறகு கார்த்தி மற்றும் பார்த்திபன் இருவரும் அய்யப்பனும் கோஷியும் தமிழ் ரீமேக் படம் மூலம் இணைய

இருப்பதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், இதனை குறித்து ஆர். பார்த்திபன் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிக் பாஸ் நடிகை ரைசா வில்சன் வெளியிட்ட புகைப்படம்.. இணையத்தின் ட்ரெண்டிங் இது தான் !!

நடிகை ரைசா வில்சன்…

பிக்பாஸ் சீசன் 1ல் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை ரைசா வில்சன்.

இதன்பின் நடிகர் ஹரிஷ் கல்யாணுடன் பியார் பிரேமா காதல் எனும் படத்தில் அறிமுக கதாநாயகியாக நடித்திருந்தார்.

மேலும் தற்போது அலிஸ், எப்.பை.ஆர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை ரைசா நடிப்பு மட்டுமின்றி அவ்வப்போது சில போட்டோஷூட் நடத்தி சில புகைப்படங்களை வெளியிடுவார். அதை போலவே தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஆம் அழகிய புடவையில் தான் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை ரைசா. மேலும் தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.

லாஸ்லியாவின் அடுத்தப்படத்தின் ஹீரோ யார் தெரியுமா? இதோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

லாஸ்லியா…

தமிழ் சினிமா பலருக்கும் சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்கும். அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர் லாஸ்லியா.

இவர் தற்போது பிரண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்துள்ளார், இப்படம் கொரொனா பிரச்சனைகள் எல்லாம் முடிந்து விரைவில் திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் லாஸ்லியா அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் அழுத்தமாக கால் பதிக்கவுள்ளார்.

இவர் அடுத்து ஒரு கிரைம் திரில்லர் படத்தில் நடிக்கவுள்ளாராம், இப்படத்தை அறிமுக இயக்குனர் ராஜா என்பவர் இயக்கவுள்ளாராம்.

இந்த படத்தில் லாஸ்லியாவிற்கு ஜோடியாக ஒரு அறிமுக இயக்குனர் நடிக்கவுள்ளார் என கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் லாஸ்லியா கண்டிப்பாக தமிழ் சினிமாவில் அழுத்தமான இடத்தை பிடிப்பார் என எல்லோரும் எதிர்ப்பார்க்கின்றனர்.

மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகவுள்ள விஜய் தேவரகொண்டாவின் அர்ஜுன் ரெட்டி திரைப்படம்! ஆனால் இந்த முறை..!

மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகவுள்ள அர்ஜுன் ரெட்டி திரைப்படம்…

தெலுங்கில் நடிகர் அர்ஜுன் ரெட்டி நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியாகி சென்சேஷன் ஹிட்டான திரைப்படம் அர்ஜுன் ரெட்டி.

இப்படத்தை 2022ஆம் ஆண்டு மீண்டும் வெளியிட இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமின்றி அப்படத்தில் நீக்கப்பட்ட கட்சிகளை இணைத்து இப்படத்தை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை, இந்த செய்தி விஜய் தேவர்கொண்ட ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இப்படத்தை ரீமேக் செய்து நடிகர் விக்ரமின் மகான் துருவ் விக்ரம் நடிப்பில் ஆதித்ய வர்மா என தமிழில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் கார்த்தியின் அழகிய வீட்டை பார்த்துள்ளீர்களா- செம்ம கிளாஸ் புகைப்படங்களுடன் இதோ..!

கார்த்தியின் அழகிய வீடு…

அமீர் இயக்கத்தில் வெளியான பருத்திவீரன் எனும் ஒரே படத்தின் மூலம் பெரிதளவில் ரசிகர்கள் மத்தியில் சென்றடைந்தது வெற்றிபெற்றார் முன்னணி நடிகர் கார்த்தி.

இதன்பின் பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை என பல ஹிட் படங்களை கொடுத்து தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

மேலும் தற்போது தீரன் அதிகாரம் ஒன்று, தம்பி, கைதி என மிக சிறந்த படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

இவர் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு படமும் பல சிறந்த பரிமாணங்களில் உள்ளன, அதை நாம் படம் பார்க்கும் பொழுது அறிந்து கொள்வோம்.

இந்நிலையில் நடிகர் கார்த்திக்கின் திரையுலக வாழ்வை பற்றி நமக்கு தெரியும், ஆனால் இவரின் பிரமாண்ட வீட்டை இதுவரை நாம் பார்த்து இருப்போமா,

இதோ கிளாசான புகைப்படங்கள்..

OTT யில் வெளியாகும் இயக்குநர் கௌதம் மேனன்னின் மாஸ் படம்- எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

இயக்குநர் கௌதம் மேனன்…

தமிழ் திரையுலகில் பல சூப்பர் ஹிட் படங்களை தனது சிறந்த இயக்கத்தின் மூலம் கொடுத்தவர் முன்னணி இயக்குநர் கௌதம் மேனன்.

ஆம் மின்னலே எனும் படத்தின் மூலம் அறிமுகமாகி, அதன்பின் காக்க காக்க படத்தின் மூலம் சிறந்த இயக்குனர் என்று முத்திரை பதித்தவர் கௌதம்.

ஆனால் வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா, நீதானே என் பொன்வசந்தம், பச்சைக்கிளி முத்துச்சரம், வேட்டையாடு விளையாடு, நடுநிசி நாய்கள், என்னை அறிந்தால் போன்ற பல படங்களை இயக்கி முன்னணி இயக்குனர் ஆனார்.

மேலும் இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான எனை நோக்கி பாயும் தோட்ட ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு பெரிதும் ஓடவில்லை.

இந்நிலையில் தற்போது சில வருடங்களாக இவர் இயக்கத்தில் வெளிவர காத்திருக்கும் படம் விக்ரம் நடித்திருக்கும் துருவ நட்சத்திரம். இப்படம் ஏதோ சில காரணங்களால் இதுவரை திரைக்கு வர முடியாமல் ரிலீஸில் பின்தங்கி வருகிறது.

இந்நிலையில் இப்படத்தை OTT தளத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் கூடிய விரைவில் இதனை குறித்து படக்குழு அறிவிப்பு வெளிவர வாய்ப்புகள் அதிகம் என்றும் கூறப்படுகிறது.

Bar-ல செம்ம Glamour போஸ் கொடுத்த VJ மகேஸ்வரி ! Latest புகைப்படங்கள் !

VJ மகேஸ்வரி…

தற்போது மார்க்கெட் இல்லாமல் இருக்கும் நடிகைகள் ஸ்ட்ரெயிட்டாக தங்கள் வலைதளப்பக்கங்களில் சூடான படங்களை அப்லோட் பண்ணி டைரக்டர்களுக்கு அப்ளிகேஷன் போடத் துவங்கிவிட்டார்கள்.

முன்னாடி எல்லாம் தன்னுடைய மேனேஜர்கள் மூலம் நடிகைகள் இயக்குனர்களை தொடர்பு கொண்டு சான்ஸ் தேடுவார்கள். ஆனால், இப்போது விஷயமே வேற என்று கிசு கிசுகிறார்கள் சினிமா வட்டாரம்.

அந்த வகையில், சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் மகேஸ்வரி இவர் நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது.

சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார், குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், சென்னை 28 – 2 வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

தற்போது Barல தன்னுடைய முன்னழகு தெரியும்படி போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் மகிழ்ந்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

Gorgeous #maheswari For more pics click…. link in bio (https://t.me/ckweb)

A post shared by cinemakaaran (@cinemakaaran_ck) on