Tshirt-இல் Pose கொடுத்த நடிகை லக்ஷ்மி மேனன் ! உச்சகட்டத்தில் ரசிகர்கள் !

லக்ஷ்மி மேனன்…

கேரளா தேசத்தை பூர்விகமாக கொண்ட லக்ஷ்மி மேனன், மலையாள படத்தில் துணை நடிகையாக நடிப்பில் அசத்திய அவரை வாரி அணைத்தது தமிழ் சினிமா. சில படங்களில் நடித்த பிறகு முன்னணி நடிகர் ஜோடி போட்ட அவர் முதல் படத்திலேயே விருது வாங்கும் அளவுக்கு சென்றார். பாவடை தாவணி என கிராமத்து பெண்ணாக தனது பயணத்தை தொடங்கினார்.

முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி போட்ட லக்ஷ்மி மேனனுக்கு வரிசையாக அனைத்து படங்களும் ஹிட்டடித்தன. தொடர் தோல்விகளை கண்ட மாஸ் நடிகர்கள் கூட அவருடன் ஜோடி போட்டு மார்க்கெட்டை தக்க வைத்தனர்.

நன்றாக சென்றுக்கொண்டிருந்த அவரது கிராப் லேசாக சரிய தொடங்கியது. பின்னர் சில காலமாய் தமிழ் சினிமாவில் ஆளே காணாமல் போய்விட்டார்.

கேட்டதற்கு அம்மணி வெயிட் போட்டுவிட்டார் அதனால் தான், இளம் வயதிலேயே ஆன்ட்டி போன்று இருக்கும் அவரை கமிட் செய்ய சினிமாக்காரர்கள் யோசிக்கிறார்கள் என்று பேச்சு எழுந்தது. அதோடு அம்மணி படிப்பில் பிஸியாக இருக்கிறார். படிப்பு டிஸ்டர்ப் ஆகாமல் இருக்கதான் நடிப்புக்கு லீவு விட்டிருக்கிறார் என்றெல்லாம் பேசப்பட்டது.

இந்நிலையில் நடிகை லட்சுமி மேனனுக்கு, விக்ரம் பிரபு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததால், நடிப்பில் கவனம் செலுத்த அம்மணி தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தற்போது, T-shirt இல் உஷ்ணத்தை கிளப்பும் வகையில் வெளியிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் உச்சகட்டத்தில் இருக்கிறார்கள்.

குழந்தை பெற்ற பிறகும் பின்புறத்தை கச்சிதமாக காட்டும் சீரியல் நடிகை நீபா !

நடிகை நீபா…

சின்னத்திரையில் பிரபலமான நடிகை நீபா மானாட மயிலாட என்ற நிகழ்ச்சி மூலம் பெருவாரியான ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனை தொடர்ந்து, சில படங்களில் நடித்த அவர் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்தார்.

சினிமாவில் அவர் கவர்ச்சியாக நடித்ததற்கு ஒரு காரணம் உள்ளது. அவருடைய தந்தைக்கு உடல் நிலை சரியில்லை. கடைசி நேரத்தில் அவர் அப்படி நடித்தால் தான் தனக்கு பணம் கிடைக்கும் என்ற கட்டாயத்தில் தான் நடித்தார்.

இப்படி கவர்ச்சியாக நடிக்கும் ஒவ்வொருவரின் பின்னும் ஒரு கதை இருக்கிறது என்று நீபா ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் Zee தமிழ் தொலைக்காட்சி நடத்தி வந்த கேம் ஷோ ஒன்றில் எல்லா நடிகைகளை போல் போட்டியாளராக தனது குழந்தையுடன் நீபா கலந்து கொண்டுள்ளார்.

தற்போது, குழந்தை பெற்ற தாயை போல் இல்லாமல் அழகான கச்சிதமான பின்புறத்தை காட்டி இளசுகளை கவரும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

தயாரிப்பாளர் சங்கத் தலைவராக ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா போட்டியின்றி ஒருமனதாக தேர்வு..!

பாரதிராஜா…

தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற பெயரில் உருவாகியுள்ள இந்த தயாரிப்பாளர் சங்கத்துக்கு தலைவராக பாரதிராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்துக்குத் தேர்தல் நடத்தியே நிர்வாகிகளைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதில் பாரதிராஜா உறுதியாக இருந்தார். அந்த தேர்தலுக்கு கே.விஜயகுமார் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

2017 – 2019 ஆம் ஆண்டுக்கான தமிழ்த் திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில், தலைவராக விக்ரமனும், பொதுச் செயலாளராக ஆர்.கே.செல்வமணியும், பொருளாளராக பேரரசுவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இவர்களின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது. எனவே, 2019 – 2021 ஆம் ஆண்டுக்கான தேர்தல் குறித்த இயக்குநர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம், வடபழனி கமலா திரையரங்கில் நடைபெற்றது. இதில், தலைவராக பாரதிராஜா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அவரை எதிர்த்து யாரும் போட்டியிட விரும்பவில்லை என்பதால், ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

“இப்போவே மார்கழி மாசம் வந்துச்சு போலையே” மஹிமா நம்பியாரின் Latest Photos !

நடிகை மஹிமா…

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட ஆகிய நான்கு மொழிகளில் உருவாகிவரும் கிட்ணா என்ற படத்தில் நடித்துவருகிறார் மஹிமா. மேலும் அசுர குரு என்ற படத்திலும் நாயகியாக நடித்துவருகிறார் மஹிமா. இந்நிலையில் இவரின் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியாகி வைரலாகிவருகிறது.

இவர் தமிழில் சாட்டை என்ற திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். சாட்டை படத்தில் இவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சாட்டை படத்தை அடுத்து மொசக்குட்டி, அகத்திணை போன்ற படங்களில் நடித்தார்.

அதன்பின்னர் நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளியான குற்றம் 23 படம் இவரது சினிமா பயணத்தில் மிக முக்கியமான படம் என்றே கூறலாம்.

அதன்பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் பிசியாக நடித்துவருகிறார் மஹிமா நம்பியார்.

இவர் நடித்த மகாமுனி படம் கடந்த வருடம் வெளியாகி இவரின் நடிப்பு வரவேற்பை பெற்றது. மேலும் இவர் நடிப்பில் சில படங்கள் வெளியாகவுள்ளது,

ஜி.வி.பிரகாஷுடன் ஐங்கரன், விக்ரம் பிரபுடன் அசுரகுரு பிறகு இரண்டு புதிய படங்கள் மற்றும் மலையாளத்தில் ஒரு படம் என பிசியாக இருக்கிறார், மஹிமா.

தற்போது ராணி கெட்அப்பில், கவர்ச்சியாக போஸ் கொடுத்து உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், “இப்போவே மார்கழி மாசம் வந்துச்சு போலையே” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

“நான் இன்னும் ராமராஜனை காதலிக்கிறேன்” – நடிகை நளினி பளீச் !

நடிகை நளினி..

தமிழ் சினிமாவில் ரஜினி கமலை ஓரங்கட்டும் அளவுக்கு கொடிகட்டி பரந்த ராமராஜனின் முன்னாள் மனைவிதான் நடிகை நளினி.

இவர் கதாநாயகி, வில்லி, குணச்சித்திர வேடம் என பல்வேறு பரிணாமங்களில் ஜொலித்தவர். இவர் சமீபத்தில் ஒரு பிரபல யூ ட்யூப் சேனலுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது ராமராஜனுடனான காதல் குறித்து பேசிய அவர், ”நான் பிஸியாக நடிச்சிட்டு இருந்த நேரம், அப்போ என் கிட்ட சாப்பிட்டாச்சா என்று கேட்க கூட யாரும் இல்ல.

எதோ ஒரு படப்பிடிப்பின் போது உதவி இயக்குநராக இருந்த ராமராஜன் என்னிடம் சாப்பிட்டாச்சா என்று கேட்டார். அதுவே அவரை பிடிப்பதற்கு அடிப்படையாக இருந்தது” என்றார்.

நடிகர் ராமராஜனுடனான பிரிவு குறித்து பேசிய அவர், ” நாங்க பிரிஞ்சது எங்க குழந்தைகளுக்கு நல்லது தானு தோணுச்சு. நான் இன்னும் அவரை காதலிக்கிறேன்” என்றார்.

CUTE ஆன ஜெனிலியாவிற்கு CORONA POSITIVE ! அதிருப்தியில் ரசிகர்கள் !

ஜெனிலியாவிற்கு CORONA பொசிட்டிவ்…

ஜெனிலியா டிசௌசா, தமிழில் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர். சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தமபுத்திரன், வேலாயுதம் உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும், தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். இதனை தொடர்ந்து மீண்டும் பாலிவுட்டில் படங்களில் நடிக்க தொடங்கினார்.

அப்போது பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கிற்கும் ஜெனிலியாவிற்கும் இடையே காதல் மலர, கடந்த 2012ஆம் ஆண்டு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர்.

இவர் தமிழில் கடைசியாக தளபதி விஜய்யுடன் ‘வேலாயுதம்’ படத்தில் நடித்திருந்தார்.

இவர் பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் ஹாசினி என்னும் கதாபாத்திரத்தில் இளைஞர்கள் மனதை கொள்ளை கொண்ட ஜெனிலியாவுக்கு 21 நாட்களுக்கு முன் Corona Positive என்று வந்துள்ளது.

அதன் பிறகு தன்னை தனிமைப்படுத்தி மீண்டும் அவருடன் குடும்பத்தோடு இணைந்துள்ளார்.

இது குறித்து தான் எப்படி சரியாகி மீண்டு வந்ததாக ஒரு அறிக்கை கொடுத்துள்ளார்.

மாரி 2 பட வில்லனா இது, வேற லெவலில் மாறிய டோவினோ தாமஸ்- நியூ லுக்கை பாருங்க..!

டோவினோ தாமஸ்…

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்து கடந்த 2018ஆம் ஆண்டு வெளிவந்த படம் ’மாரி 2’. இந்த படத்தில் தனுஷுக்கு வில்லனாக நடித்திருந்தவர் மலையாள நடிகர் டொவினோ தாமஸ்.

நடிகர் டொவினோ தாமஸ் மலையாள திரையுலகில் சிறந்த நடிகர் என்று பேர் எடுத்தவர். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான போர்செனிக் என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் சமீபத்தில் நடிகர் டோவினோ தாமஸ் மற்றும் குருசோமசுந்தரம் நடித்துள்ள மின்னல் முரளி என்ற திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் மற்ற நடிகர்களை போலவே இந்த லாக்டவுனில் இவரும் உடற்பயிற்சியில் இறங்கியுள்ளார்.

மேலும் தற்போது அவர் உடற்பயிற்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது, அதில் அவர் உண்மையில் வேற லெவலில் உள்ளார்.

RCB வீரர்களுடன் தங்களது சந்தோஷத்தை கேக் வெட்டி கொண்டாடிய அனுஷ்கா, விராட்- புகைப்படம் இதோ..!

கேக் வெட்டி கொண்டாடிய அனுஷ்கா, விராட்…

கொரோனா காலம் என்பதால் மக்களை போல பிரபலங்களும் படப்பிடிப்பு எதுவும் இல்லாமல் வீட்டிலேயே உள்ளனர்.

அவ்வப்போது போட்டோ ஷுட்டுகள் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.

அப்படி விளையாட்டு வீரர் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா புகைப்படங்கள் சில வெளியிட்டு வந்தார்கள்.

இதற்கு நடுவில் தான் கர்ப்பமாக இருப்பதாகவும் ஜனவரி 2021ம் ஆண்டு குழந்தை பிறந்து தாங்கள் மூவறாக மாற இருக்கிறோம் என பதிவிட்டார். பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் வாழ்த்து கூறினார்கள்.

இந்த சந்தோஷ நிகழ்வை RCB விளையாட்டு வீரர்களுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இதோ அந்த புகைப்படம்,

நடிகை சமந்தா கர்ப்பமாக உள்ளாரா?- வீடியோவில் அவரே கூறிய தகவல்..!

நடிகை சமந்தா…

நடிகைகள் சினிமாவில் ஜொலிக்க ஆரம்பித்ததும் ரசிகர்கள் அவரை கொண்டாடுவார்கள்.

பின் உங்களுக்கு எப்போது கல்யாணம், யாரை திருமணம் செய்யப் போகிறீர்கள் என்ற கேள்விகள் எழும்ப ஆரம்பித்துவிடும்.

அது முடிந்த பின் குழந்தை எப்போது, அது முடிந்தமும் இரண்டாவது குழந்தை என நடிகைகளை இந்த கேள்விகள் கேட்டே கடுப்பாக்கி விடுவார்கள்.

அண்மையில் நடிகை சமந்தா ரசிகர்களுடன் இன்ஸ்டா சேட்டில் கலந்துரையாடினார். அப்போது ஒரு ரசிகர் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா என கேட்டுள்ளார்.

அதற்கு அவர் கடந்த 2017ம் ஆண்டில் இருந்து நான் கர்ப்பமாக உள்ளேன்.

நிஜமாக இந்த குழந்தை வெளியே வர மறுக்கிறது என அசால்டாக பதிவு செய்துள்ளார்.

அந்த மாதிரி போஸ்களுக்கு இங்கே போய் பாருங்க- ஷிவானியை கேலி செய்த சீரியல் நடிகை !

ஷிவானியை கேலி செய்த சீரியல் நடிகை…

சீரியல் நடிகைகளுக்கான காலம் இது என்றே கூறலாம். சினிமா நடிகைகளை தாண்டி அவர்களுக்கு தான் ரசிகர்கள் மத்தியில் மவுசு அதிகமாக உள்ளது.

அப்படி அண்மையில் நடிகை ஷிவானி வெளியிட்ட புகைப்படங்களால் ரசிகர்களிடம் அதிகமாக பேசப்படுகிறார். அவர் எப்படிபட்ட புகைப்படங்கள் வெளியிடுகிறார் என்பது உங்களுக்கே தெரியும்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சித்ராவின் ஒரு புகைப்படம் கீழ் ரசிகர்கள் ஒருவர் கிளாமர் புகைப்படங்கள் வேண்டும் என பதிவு செய்தார்.

அதற்கு சித்ரா, அதுபோன்ற புகைப்படங்கள் இங்கே கிடையாது, நீங்கள் 2000 வருடம் பிறந்த பயோவில் தான் போய் பார்க்க வேண்டும் என பதிவு செய்துள்ளார்.

ஷிவானி தான் இன்ஸ்டாவில் தனது பயோவில் 2001ல் பிறந்தவர் என்று குறிப்பிட்டிருக்கிறார்.