பிரபல சீரியல் நடிகை தர்ஷா குப்தா கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர். ஆனால் கோயம்புத்தூரில் தான் வசித்து வருகிறார். ஸ்கூல் காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.
அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம். மாடலிங் மூலம்தான் முள்ளும் மலரும் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்னும் தொடரிலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் செந்தூரப்பூவே என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைக்கப் போகிறார் தர்ஷா.
இதற்கு முக்கிய காரணம் அவருடன் நடிப்பு மட்டுமில்லாமல் அவருடைய கவர்ச்சியான தோற்றமும் தான். தற்போது கூட அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை அப்லோட் செய்து வருகிறார்.
தற்போது கூட தனது தொடையழகு தெரியும்படி சமந்தாவின் பாடலுக்கு வாய் அசைத்து கோவிலுக்குள் Dance ஆடுகிறார்.
தன்னுடைய ரியல் Life-ல் பாக்ஸராக இருப்பதால், சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று Boxer – ஆக அறிமுகமானவர் ரித்திகா சிங். அதே மாதிரி கதாபாத்திரம் என்பதால் அதற்கு 100% பொருந்தினார்.
அந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. ஒரே படத்தின் மூலம் Pan Indian லெவலுக்கு சென்றார் ரித்திகா சிங். தற்போது தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் ரித்திகா நடித்து வருகிறார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான Oh My கடவுளே படத்தில் நடித்ததற்காக இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள்.
இந்த படத்தில் வரும் இவரது செல்ல பெயரான நூடுல்ஸ் மண்ட என்பது இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. சமூக வலைதளங்களில் பலரும் இவரை நூடுல்ஸ் மண்ட என்று செல்லமாக அழைத்து வருகிறார்கள்.
அடுத்ததாக அருண் விஜய் நடிக்கும் பாக்ஸர், அரவிந்தசாமி நடிக்கும் வணங்காமுடி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.கொரோனா காரணமாக பிரபலங்கள் தங்கள் நேரங்களை சமூகவலைத்தளங்களில் செலவிட்டு வருகின்றனர்.
ரித்திகாவும் தனது ஒர்க்கவுட் வீடியோக்கள் சிலவற்றை ரசிகர்களுடன் அவ்வப்போது பகிர்ந்து வந்தார்.தற்போதும் தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் Tight Jeans அணிந்து, உட்க்கார்ந்தபடி, போஸ் கொடுத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருப்பதை அறிவித்துள்ள நிலையில், ஜொமாட்டோ போட்ட ஒரு இரட்டை அர்த்த ட்வீட் கலவையான விமர்சனங்களை ஈர்த்துள்ளது.
விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த 2017’ஆம் ஆண்டு வெளிப்படையாக திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் தற்போது அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார்.
வரும் 2021’ஆம் ஆண்டு ஜனவரியில் குழந்தை பிறக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கிரிக்கெட் வீரர்கள், அவரது ரசிகர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் ஐசிசி உள்ளிட்ட பல தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில், உணவு டெலிவரி நிறுவனமான ஜொமாட்டோ வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், விராட் கோலி தந்தையாவதற்கும், அனுஷ்கா சர்மா கர்ப்பம் தரித்ததற்கும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. மேலும் அடுத்து தெரிவித்துள்ள ஒரு வாசகம் தாம் தற்போது விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது.
it’s suuch a good news! kuch meetha khana ho to sharma na mat virat your service ❤️
அதில், “விராட் அவர்களே, இனிமையான ஒன்றை சாப்பிட நீங்கள் வெட்கப்படக் கூடாது. அது உங்களுடைய சேவையாகும்.” என இரட்டை அர்த்தம் தரும் தொனியில் கருத்து தெரிவித்துள்ளது.
ஜொமாட்டோ போட்ட இந்த டிவீட்டுக்கு நெட்டிசன்கள் பலரும் ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.
சிலர் இதை ஜொமாட்டோவின் வார்த்தை ஜாலம் எனவும், சிலர் தாய்மையை கேலி செய்து போட்ட பதிவுக்கு சமபந்தப்பட்ட ஊழியர் மீது நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பதிவுகளை போட்டு வருகின்றனர்.
கேரளாவை பூர்விகமாக கொண்ட நடிகை அனு இம்மானுவேல் மலையாள படங்களில் அதிகமாக நடித்து உள்ளார்.மேலும் தெலுங்கு படங்களிலும் இவர் நடித்து உள்ளார்.
இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான துப்பறிவாளன் படத்தில் நடித்ததன் மூலம் இவர் தமிழ் சினிமாவில் நடிக்க அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
நம்ம வீட்டு பிள்ளை படத்தில் குடும்பப்பாங்கான வேடத்தில் நடித்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார் அம்மணி.
இந்நிலையில், தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிவது போன்று கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து இளசுகளை கதறவிட்டுள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள், ” இதுக்கு மேல மறைக்குறதுக்கு ஒண்ணுமே இல்லையே” என்று Comment அடிக்கிறார்கள்.
தமிழில், காளி, இஸ்பேடு ராஜாவும் இதயராணியும் என படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத்.
தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே இரண்டு வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய அதிர்ஷ்டம் தான் என எல்லோரும் நினைத்து கொண்டிருக்க, இவர் நடித்ததுதான் அவர்களுக்கு அதிர்ஷ்டம் என இவரது latest hot photo சொல்கிறது.
தற்பொழுது கன்னடம், தமிழ், மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். எனினும் வாய்ப்பு தான் பெருசாக அமையவில்லை.
வழக்கமாக நடிகைகள் யோகா செய்வது போல இவரும் தான் யோகா செய்யும் போட்டோவை c ரசிகர்களுக்காக ஸ்பெஷலாக பதிவிட்டுள்ளார்.
மேலும் இவர் அடித்து நடிக்கும் படத்தில் நடிகை சச்சு, இயக்குனர் சரவண சுப்பையா, நடிகர்கள் லிவிங்ஸ்டன், உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.
தற்போது பிகினி உடை அணிந்து புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது செம்ம வைரலாகி கொண்டிருக்கிறது.
தமிழ் திரையுலகில் துள்ளுவதோ இளமை படத்தில் நடித்ததன் மூலம் பல ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் ஷெரின். ஆனால் தொடர்ந்து தமிழ் திரையுலகில் தாக்கு பிடிக்க முடியாமல் திரையுலகில் இருந்து ஒதுங்கினார் ஷெரின்.
மேலும் அவரின் உடல் வாகும் அதிக எடை கொண்டவராக மாற்றியது.இந்நிலையில் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் மூலம் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஷெரின் மீண்டும் தனெக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தை ஒதுக்கிக்கொண்டுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அறிமுகமான போதும், ஷெரீன் உடல் எடை அதிகரித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது படிப்படியாக உடல் எடை குறைந்துவந்தார் ஷெரின்.
நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஷெரின் மேலும் ஸ்லிம் ஆகி பழைய கனவு கன்னியாக தற்போது சமூகவலைத்தளங்களில் வலம் வர தொடங்கியுள்ளார்.
இந்நிலையில் வீட்டுல ஹாட் expressions காட்டி புகைப்படங்களை நம் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார் ஷெரின்…!
இந்துஜா தமிழ் சினிமாவில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தில் இருப்பவர்.
கடந்த வருடம், இவர் விஜய்யின் பிகில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார், அதற்கு அவருக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் இந்துஜாவும் ஒருவர். சிறு வயதில் இருந்தே நடிப்பு மீது அதிக ஆர்வம் கொண்ட இந்துஜா, குறும்படங்களில் நடித்து அதன் மூலம் வெள்ளித்திரையில் தோன்றினார்.
2017 ஆம் ஆண்டு வெளி வந்த ’மேயாத மான்’ என்ற திரைப் படத்தில் வைபவுக்கு தங்கையாக நடித்து பலரது பாராட்டுகளைப் பெற்றிருந்தார். இதனைத் தொடர்ந்து ‘60 வயது மாநிறம்’, ’மெர்குரி’, ’பில்லா பாண்டி’, ’பூமராங்’, ’மகாமுனி’, ’சூப்பர் டூப்பர்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார்.
சூப்பர் டூப்பர் படத்தில் இந்துஜா கவர்ச்சியாக நடனம் ஆடி உள்ளார். இந்த படத்தில் முத்த காட்சியொன்றிலும் இந்துஜா துணிச்சலாக நடித்து இருக்கிறார். ஏற்கனவே குடும்ப பாங்கான இமேஜ் தன்மீது படிந்துள்ளதால் அதை மாற்றவும் பட வாய்ப்புகளை பிடிக்கவும் கவர்ச்சிக்கு மாறி இருப்பதாக கூறப்படுகிறது.
இவரது சமீபத்திய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. குடும்பப்பாங்கினியாக வலம் வந்து கொண்டிருந்த இந்துஜா இப்படி Hollywood Heroine அளவுக்கு கவர்ச்சி களத்தில் இறங்கியிருப்பது அவரது ரசிகர்களை ஷாக் ஆகியுள்ளது.
இதுவரை கவர்ச்சியை சற்று மட்டுமே காட்டியவாறு புகைப்படங்களை வெளியிட்டு வந்த VJ ரம்யா, சமீபத்தில் கொஞ்சம் அதிகப்படியான கவர்ச்சியை காட்ட துவங்கியுள்ளார்.
சின்னத்திரையில் இருந்து தற்போது வெள்ளித்திரைக்கு வரும் நடிகைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. முன்பெல்லாம் பெரியதிரை நடித்தவர்கள் தான் திரைப்படம் நடிக்க ஆர்வம் காட்டுவார்கள்.
ஆனால் தற்போது சின்னத்திரை தொகுப்பாளிகள் கூட நேரடியாக வெள்ளித்திரைக்கு தாவி விடுகிறார்கள்.
அந்த வகையில் தற்போது விஜே ரம்யாவும் இணைத்துள்ளார். ஏற்கனவே சில படங்களில் துணை நடிகையாக நடித்துள்ள ரம்யா தற்போது கதாநாயகியாக மாறியுள்ளார்.
தற்போது சின்ன அங்கங்கள் கூட தெரியாமல் உடம்பு முழுவதும் போர்த்திக்கொண்டு கோபமாக முறைப்பது போல் போஸ் கொடுத்துள்ளார்.