பிக்பாஸ் புகழ் ஆரவ்விற்கு திருமணம்- பெண் இந்த நடிகைதானாம், புகைப்படம் இதோ..!

ஆரவ்விற்கு திருமணம்…

தமிழ் சினிமாவில் சில வருடங்களுக்கு முன் வந்த ஒரு பெரிய நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனுக்கு வராத பிரச்சனைகளே இல்லை.

மக்களாலும் நிகழ்ச்சி பரபரப்பாக பார்க்கப்பட்டது. ஓவியா-ஆரவ் காதல், பரணி செய்த விஷயம், ஜுலியின் அட்ராசிட்டி என நிகழ்ச்சி முழுவதும் ஒரே பரபரப்பு தான்.

முதல் சீசனை தொடர்ந்து 3 சீசன்கள் ஒளிபரப்பானது, 4வது சீசன் எப்போது என்று தெரியவில்லை.

இந்த நிலையில் முதல் சீசன் வெற்றியாளர் ஆரவ்வின் திருமணம் பற்றி ஒரு தகவல் வந்துள்ளது.

அதாவது ஆரவ்விற்கும், நடிகை ராஹே என்பவருக்கும் செப்டம்பர் 6ம் தேதி சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் திருமணம் நடக்க இருக்கிறதாம்.

ராஹே கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியாக இருக்கும் ஜோஷ்வா படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாக இருக்கிறார்.

Loose Hair – இல் செம்ம கவர்ச்சியாக இருக்கும் VJ மகேஸ்வரி…!

மகேஸ்வரி…

தற்போது மார்க்கெட் இல்லாமல் இருக்கும் நடிகைகள் ஸ்ட்ரெயிட்டாக தங்கள் வலைதளப்பக்கங்களில் சூடான படங்களை அப்லோட் பண்ணி டைரக்டர்களுக்கு அப்ளிகேஷன் போடத் துவங்கிவிட்டார்கள்.

முன்னாடி எல்லாம் தன்னுடைய மேனேஜர்கள் மூலம் நடிகைகள் இயக்குனர்களை தொடர்பு கொண்டு சான்ஸ் தேடுவார்கள். ஆனால், இப்போது விஷயமே வேற என்று கிசு கிசுகிறார்கள் சினிமா வட்டாரம்.

அந்த வகையில், சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் மகேஸ்வரி இவர் நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்,

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், சென்னை 28 – 2 வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இந்நிலையில் தன்னுடைய முடியை லூசாக விட்டபடி படு ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

Charming #maheswari For more pics click…. link in bio (https://t.me/ckweb)

A post shared by cinemakaaran (@cinemakaaran_ck) on

புரட்சித்தலைவர் MGR-ஆக, விஜய், புரட்சித்தலைவி அம்மாவாக சங்கீதா…! மதுரை விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர் !

விஜய் ரசிகர்கள் செய்த செயல்…

பொதுவாகவே ரசிகர்கள் ஓட்டும் போஸ்டர்களால் சிலநேரம் நடிகர்களை வியப்படையச் செய்யும். சில சமயம் நம்மளையே கோமாளி ஆக்கி ஊரே சந்தி சிரிக்கும் வகையில் தலைகுனியச் செய்யும்.

இது எல்லா ஹீரோக்களுக்கும் நடக்கும் அதுவும் ரஜினி விஜய் அஜித் இந்த மூவருக்கும் அடிக்கடி நடக்கும்.

அந்த வகையில் இன்று இருபத்தியோராம் ஆண்டு திருமண நாள் கொண்டாடும் விஜய் மற்றும் சங்கீதா அவர்களை வாழ்த்தி மதுரை ரசிகர்கள் என்ன செய்தார்கள் என்றால்,

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆக விஜயும் புரட்சித்தலைவி அம்மா ஜெயலலிதாவாக அவரது மனைவி சங்கீதாவையும் சித்தரித்து மதுரை முழுக்க போஸ்டர்களை ஒட்டி தள்ளியுள்ளார்கள் விஜய் ரசிகர்கள்.

இதைப் பார்த்த பல விஜய் ரசிகர்கள், சட்டை காலரை வைத்து முகத்தை மறைத்து அங்குமிங்குமாக ஓடி ஒளிகிறார்கள்.

இதை பார்த்த அஜித் ரசிகர்கள் இந்த வாரம் இது போதும் என்று வெச்சு செய்கிறார்கள்.

“OTT Release வேண்டாம்” சூர்யாவுக்கு இயக்குனர் ஹரி வேண்டுகோள் ! கேட்பாரா சூர்யா ?

இயக்குனர் ஹரி வேண்டுகோள்..

இயக்குனர் ஹரி அவர்கள் கதை திரைக்கதை வசனம் இயக்கம் என எல்லா ஏரியாக்களிலும் கில்லி. நடிகர் பிரஷாந்த் அவர்களை வைத்து ‘ தமிழ் ‘ என்கிற படத்தின் மூலம் இயக்குனர் ஆனவர் ஹரி.

இவர் இயக்கிய படங்கள் பெரும்பாலும் வெற்றியே ! ஆனால் சமீபகாலத்தில் தோல்வியை சந்தித்து வந்த இயக்குனர் ஹரி, சாமி 2 – க்கு பிறகு படங்கள் எதுவும் இல்லாமல் இருந்தார். மேலும், நடிகர் சூர்யாவுடன் மீண்டும் அருவா என்று ஒரு படம் செய்வதாக அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், இறுதிச்சுற்று சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப்போற்று வரும் October மாதம் 30 ஆம் தேதி அன்று Amazon-இல் ரிலீஸ் ஆக்வுள்ளது. இதை பல திரையரங்கு உரிமையாளர்கள் கண்டித்து வருகிறார்கள்.

இதை தொடர்ந்து, இயக்குனர் ஹரி அவர்கள் சூர்யா அவர்களுக்கு OTT வேண்டாம், உங்களின் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அந்த அறிக்கையில், “இதுவரை நாம் செய்த படங்கள் எல்லாம் திரையரங்கில் Release ஆனதால் மட்டுமே நாம் இந்த உயரத்தில் உள்ளோம். OTT முடிவில் மறுபரிசீலனை செய்தால்,சினிமா இருக்கும் வரை உங்கள் பேரும் புகழும் நிலைத்து நிற்கும்” என்று கூறியுள்ளார்.

நயன்தாராவை கல்யாணம் கட்டாமல் இருப்பதற்கு இதுதான் காரணம்..! ரகசியத்தை உடைத்த விக்னேஷ் சிவன்..!

கல்யாணம் கட்டாமல் இருப்பதற்கு இதுதான் காரணம்…

நயன்தாரா என்னதான் பிஸியாக இருந்தாலும் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் நேரத்தை செலவழிப்பதை மட்டும் மறக்காமல் இருந்து வருகிறார் நயன்.

அதே போல விக்னேஷ் சிவனும் அடிக்கடி தனது சமூக வலைதளத்தில் தனது காதலி நயன்தாராவுடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

தனது காதலை குறித்து சமீபத்திய யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில், நீங்கள் எப்போது நயன்தாராவை திருமணம் செய்யப் போகிறீர்கள் என்று கேட்டுள்ளார் அதற்கு,

“எங்கள் இருவருக்குமே எப்பொழுது காதல் சளிக்கிறதோ உடனடியாக நாங்கள் திருமணம் செய்துகொள்வோம் என்று அவர் கூறினார்.

அப்படி நாங்கள் திருமணம் செய்யும் முடிவுகள் எடுத்தால் உடனுக்குடன் உங்களுக்கு அந்தத் தகவலை தெரிவித்து விடுவோம்” என கூறியுள்ளார்.

செம்மையாக நடந்த தளபதி விஜய் வீட்டு திருமணம் – இதோ அழகிய புகைப்படங்கள் !

தளபதி விஜய் வீட்டு திருமணம்…

சிங்கப்பூரில் கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் போது விஜயின் மாமா மகளான சினேகாவுக்கும், அதர்வாவின் தம்பியான ஆகாஷுக்கும் இடையே காதல் ஏற்பட்டது.

இருவரும் வெவ்வேறு மதம் என்பதால் முதலில் அவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்களாம்.

இருந்தாலும் இருவரும் தங்கள் காதலில் உறுதியாக இருப்பதை பார்த்து நேற்று முன்தினம் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

நிச்சயதார்த்தம் எப்போதோ நடந்து முடிந்த நிலையில் திருமணம் கடந்த 24ம் தேதி சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் நடந்துள்ளது.

தற்போது திருமணத்தின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

நான் ஒன்னும் குழந்தை கிடையாது ! தனது வளர்ச்சியை தாறுமாறாக காட்டிய அனிகா !

நடிகை அனிகா..

சமீப காலமாக ஹீரோயின்களுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவரை அஜித்தின் உண்மையான மகளுக்கு நிகராகவே பார்க்க ஆரம்பிக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களில் நடிக்கும் சிலர் மிகவும் பிரபலமாகி விடுவார்கள், அந்த வகையில் என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடித்த பேபி அனிகா, பலதரப்பட தமிழ் சினிமா ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்து விட்டார்.

இதை தொடர்ந்து இவர் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். என்னை அறிந்தால் படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடித்த மிருதன் திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார்.

அதுமட்டுமில்லாமல், மலையாளத்தில் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். 16 வயது சிறுமி தற்போது மடமடவென வளர்ந்து இளம் குமரியாக மாறி விட்டார்.

அந்த வகையில் தற்போது, பிங்க் நிற Tshirt இல் போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், ” நான் ஒன்னும் விரல் சுப்புற குழந்தை கிடையாது” என்று சொல்வது போலவே உள்ளது என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

5 அறிவு கொண்ட யானைக்கும் சூடேற்றும் சாக்ஷி அகர்வாலின் Glamour Video !

நடிகை சாக்ஷி அகர்வால்…

புதிதாக வெளியிட்டுள்ள ஒரு கவர்ச்சி வீடியோ ஒன்று ரசிகர்களை அசர வைத்துள்ளது. நடிகை சாக்ஷி அடிப்படையில் ஒரு விளம்பர மாடல்.

இதனால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை, வீடியோக்களை அவ்வபோது தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

ஆனாலும் இவர் இன்னும் சினிமாவில் பெரிய இடத்திற்கு வர முடியவில்லை. அதனால், வாய்ப்புகளை பெற முடிந்த வரை கவர்ச்சியை அள்ளி இரைக்கிறார்.

இளைஞர்களை காலை ஆனால் இவரது Profileக்கு சென்று இவரை பார்க்க Insta வருகிறார்கள்.

சமீபத்தில் இவர் மீது யானை தண்ணி தெளிக்க அதில் முன்னழகு, இடுப்பழகு ஈரத்தில் செம்ம Hot ஆக தெரிய video ஒன்றை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் யானைக்கு கூட சூடேறி போச்சு என்று கிண்டல் செய்கிறார்கள்.

“கேமராவா நான் இருந்தா உன் தோளுலதான் தொங்கிருப்பன்” ரைசாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் !

ரைசா…

2017 இன் நடுப்பகுதியில், பிக் பாஸ் (தமிழ்) – சீசன் 1 , கமல் ஹாசன் வழங்கிய நிகழ்ச்சியில் தோன்றிய பின்னர் தமிழ்நாட்டில் வில்சன் பரவலாக ஊடக கவனத்தைப் பெற்றார்.

சில நாட்களுக்குப் பிறகு இவர் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். பின், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் தயாரிப்பில் உருவான ‘பியார் பிரேமா காதல்’ வெற்றி படத்தின் மூலம் தமிழ் திரையிலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் ரைசா வில்சன்.

அதில் அவருடன் மற்றொரு பிக் பாஸ் போட்டியாளர், ஹரிஷ் கல்யாணும் இணைந்து நடித்துள்ளார்.

இவர், உள்கு த்து இயக்குனர் கார்த்திக் ராஜூ இயக்கத்தில் வரும் புதிய படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார். தற்போது இவர் நடித்த FIR Teaser 3Million Views தாண்டி விட்டது.

தற்போது இவரின் ஹாட் Photos பற்றிதான் இளைஞர்கள் மத்தியில் ஹாட் டாக் !

கூந்தலில் ஈரம் சொட்ட சொட்ட Pose கொடுத்த பூனம் பாஜ்வா !

பூனம் பாஜ்வா…

தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் ரவுண்ட் அடித்து வந்த Hot அழகியான பூனம் பாஜ்வாவை சேவல் படம் மூலம் தமிழுக்கு இறக்குமதி செய்தார் இயக்குநர் ஹரி. அதன் பின்னர் தெனாவெட்டு, அரண்மனை 2, கச்சேரி ஆரம்பம் என எல்லா கேரக்டர் வரை இறங்கி பார்த்துவிட்டார்.

பூனம் பாஜ்வாவின் வழுவழுப்பான தேகத்தில் பல இளைஞர்கள் வழுக்கி விழுந்து விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அப்படி ஒரு அம்மாயிலு.

எப்போதுமே மார்கெட்டில் இருக்கும் நடிகைகளின் புகைப்படங்களை விட மார்கெட்டில் இல்லாத நடிகைகளின் புகைப்படங்களுக்கு தான் Likes ஜாஸ்தி.

இப்போது தனது சூடான படங்களுடன் களம் இறங்கியிருக்கிறார் நடிகை பூனம் பாஜ்வா. சொல்லிக்கொள்ளும் அளவுக்கு படங்கள் இல்லை என்றாலும் ரசிகர்களின் கண்களை காயபோடுவதில்லை.

இந்நிலையில், தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கூந்தலின் ஈரம் சொட்ட சொட்ட, வெள்ளை தேகம் தெரியும்படி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதைப் பார்த்த நம்ம பசங்க, வெறியோடு இருக்கிறார்கள்.

 

View this post on Instagram

 

🥰#todayful#anothermorninghere#🌤️🌼🍀✨ ❣️@hairstylebynisha

A post shared by Poonam Bajwa (@poonambajwa555) on