மனைவி, மகன்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டம் ! – செல்பி வெளியிட்ட விஜயகாந்த் !

விஜயகாந்த்…

தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் வந்தார்கள் போனார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்துல கெத்து.

கேப்டன் விஜயகாந்த் இவரை தெரியாதவர்கள், யாரும் இருக்கமாட்டா்கள், அப்படி இருந்தாலும், அவர்கள் தமிழ் cinema மீது ஆர்வம் இல்லாதவர்களாக இருப்பார்கள்.

அவ்வளவு ரசிகர் கூட்டம் வைத்துள்ள நடிகர் விஜயகாந்த், நிறைய சமூக சேவைகள் செய்து இருக்கிறார்.

விஜயகாந்த் நேற்று அவரது 68 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்.

பிறந்தநாளை முன்னிட்டு அவர் தனது குடும்பத்துடன் எடுத்த செல்பியை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

குடும்ப குத்து விளக்கு தர்ஷா குப்தாவின் Latest Photos !

நடிகை தர்ஷா குப்தா..

பிரபல சீரியல் நடிகை தர்ஷா குப்தா ஸ்கூல் காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம். மாடலிங் மூலம்தான் முள்ளும் மலரும் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்னும் தொடரிலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் செந்தூரப்பூவே என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைக்கப் போகிறார் தர்ஷா.

இதற்கு முக்கிய காரணம் அவருடன் நடிப்பு மட்டுமில்லாமல் அவருடைய கவர்ச்சியான தோற்றமும் தான்.

தற்போது கூட அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை அப்லோட் செய்து வருகிறார்.

தற்போது கூட தனது இடுப்பு எடுப்பாக தெரியும் படி ஹாட் Pose கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளார்.

 

View this post on Instagram

 

❤Red is not just a color. It’s a story, that no one understands❤ Pc – @jayanthsphotography Saree- @aahashopping

A post shared by Dharsha (@dharshagupta) on

பாரபட்சம் இல்லாமல் அழகை காட்டி ரசிகர்களை தன் பக்கம் இழுக்கும் ஷில்பா !

ஷில்பா மஞ்சுநாத்…

தமிழில், காளி, இஸ்பேடு ராஜாவும் இதயராணியும் என படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத்.

தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே இரண்டு வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய அதிர்ஷ்டம் தான் என எல்லோரும் நினைத்து கொண்டிருக்க, இவர் நடித்ததுதான் அவர்களுக்கு அதிர்ஷ்டம் என இவரது latest hot photo சொல்கிறது.

தற்பொழுது கன்னடம், தமிழ், மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். எனினும் வாய்ப்பு தான் பெருசாக அமையவில்லை.

வழக்கமாக நடிகைகள் யோகா செய்வது போல இவரும் தான் யோகா செய்யும் போட்டோவை ரசிகர்களுக்காக ஸ்பெஷலாக பதிவிட்டுள்ளார்.

தற்போது பிரம்மாண்டமான பின்னழகை காட்டுவது போல புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது செம்ம வைரலாகி கொண்டிருக்கிறது.

 

View this post on Instagram

 

😈

A post shared by SHILPA MANJUNATH👑 (@shilpamanjunathofficial) on

நீச்சல் உடையில், அந்த நடிகருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோவை வெளியிட்ட நஸ்ரியா !

மலையாள நடிகை நஸ்ரியா…

அட்லீ இயக்கத்தில் வந்த மௌன ராகம் சாரி ராஜா ராணி படம் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர்.

பிறகு வெளியான வாயை மூடி பேசவும் மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலம் ஆனர். இவர் சில படங்களில் மட்டுமே தமிழில் நடித்திருந்தார்.

கேரள சினிமாவை சேர்ந்த இவரும் இவரின் கணவரான நடிகர் பகத் ஃபாசிலும் என்றுமே தமிழ் ரசிகர்களின் Favorite Pair தான்.

நஸ்ரியாவை திரையில் காண முடியவில்லை என்றாலும், Instagram மூலம் இன்னும் அவரை ரசிகர்கள் அவரை பார்த்து ரசித்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் உடையில் கணவருடன் நெருக்மாக இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நஸ்ரியா.

தமன்னாவுக்கு டப்பிங் பேசிய பொண்ணு என்னா அழகா இருக்காங்கன்னு பாருங்களேன் !

தமன்னாவுக்கு டப்பிங் பேசிய பெண்..

இவ்ளோ நாள் திரைக்குப் பின்னாடி குரல் கொடுத்த ரவீனா ரவி, இப்போ திரைக்கு முன்னாடி வந்திருக்காங்க. இவங்க தமன்னா, எமி, இன்னும் சில ஹீரோயின்களுக்கு டப்பிங் பேசியுள்ளார்.டப்பிங் ஸ்டூடியோவுல நம்ம நடிப்பைச் சிலபேர்தான் பார்ப்பாங்க.

கொஞ்சம் வசதியா இருக்கும். சினிமா அப்படி இல்லை. ஆரம்பத்துல கேமரா முன்னாடி நின்னு பேச ரொம்பவே திணறியதாகவும், கொஞ்சம் கஷ்டமாவும் இருந்ததாக கூறுகிறார்.

ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தோட இயக்குநர், சினிமா டைரக்டரியில இருந்த ரவீனாவின் போட்டோவைப் பார்த்துக் கூப்பிட்டார். டப்பிங் வாய்ப்புனு நினைச்சுப் போய் இருக்காங்க நம்ம ரவீனா, நீங்கதான் ஹீரோயின்’னு சர்ப்ரைஸ் கொடுத்தார். ரவீனாவுக்கு செம ஹேப்பி. உடனேஓகே’ சொல்லிட்டாங்க.

ஆனா, ஒரு வருஷமா ஆளையே காணோம். பிறகு திடீர்னு ஒருநாள் கூப்பிட்டு ஆடிஷன் வெச்சாங்க. ஓரளவுக்கு நடித்ததாகவும், டப்பிங் கொடுக்கும்போது யாராவது சிரிப்புக் காட்டினா நான்ஸ்டாப்பா சிரிச்சுக்கிட்டே இருப்பாங்க ரவீனா. `ஒரு கிடாயின் கருணை மனு’ ஷூட்டிங் முழுக்கவே அப்படித்தான் இருந்ததாக கூறியுள்ளார்.

இப்போவும் டப்பிங் வாய்ப்புகள்தான் நிறைய வந்துட்டுதான் இருக்கு. இன்னும் அவர் முகம் குழந்தை மாதிரி இருக்கிறதால, ஹீரோயினா தொடர்ந்து நடிக்கக் கொஞ்ச காலம் ஆகும்னு நினைப்பதாக அவரே கூறியுள்ளார். ரவீனாவின் சமீபத்திய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் காதல் அம்பு விடுகிறார்கள்.

Transparent sareeயில் Pose கொடுத்த பிரபல VJ ! வைராலகும் புகைப்படங்கள் !

வி.ஜே. தியா மேனன்…

சன் டிவியில் சூப்பர் சேலஞ்ச், கிரேஸி கண்மணி ப்ரோக்ராமை ஜாலியாகவும் கலகலப்பாகவும் தொகுத்து வந்தவர்‌ வரும் வி.ஜே. தியா மேனன். இவர் சன் மியூசிக்கில் வி.ஜே-வாக தனது கரியரை தொடங்கியுள்ளார்.

தற்போது, ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் திரைப்பட பிரமோஷன் விழாக்களை தொகுத்து வழங்குகின்றார்.

நான்கு ஆண்டுகள் முன்பு திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு சிங்கப்பூரில் கணவருடன் செட்டிலாகி விடுவார் என்று பேசப்பட்டது.

ஆனால் சினிமா பேய் யாரைத்தான் விட்டு வைத்தது. அதனால் மீண்டும் ஆங்கரிங் வேலையை தொடர்ந்து செய்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிடுவார்.

அந்த வகையில், Transparent புடவையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி.

பாரம்பரிய உடை அணிந்து Hot போஸ் கொடுத்து இளசுகளை தன் பக்கம் இழுத்துள்ள இனியாவின் Latest Clicks !

இனியாவின்…

சமீபத்திய கவர்ச்சி புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது. இனியா நடித்த படங்களில் வாகை சூடவா மற்றும் மௌனகுரு ஆகிய இரண்டு படங்களுமே இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது.

அந்த படத்தில் இனியா மிகவும் நன்றாக நடித்திருப்பார். இனியா தமிழக சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து இருக்கின்றார்.

இவர் வாகை சூடவா, மௌனகுரு, புலி வால் போன்ற படங்களில் நடித்தவர்.

சமீபத்தில் இவர் நடித்து வெளியான படம் தான் மாமாங்கம். இதில் நடிகர் மம்முட்டியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.

தற்போது பாரம்பரிய உடை அணிந்து Hot போஸ் கொடுத்து இளசுகளை தன் பக்கம் இழுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், “அந்த கிடா கறியை அப்படியே அள்ளிட்டு வாங்கடா” என்று Comment அடிக்கிறார்கள்.

பிகினி உடையில் கடற்கரையில் ஆட்டம் போட்ட விமலா ராமன் ! வைரல் வீடியோ !

விமலாராமன்…

கே.பாலச்சந்தர் தமிழ் சினிமாவிற்கு பல பிரபலங்களை அறிமுகப்படுத்தியுள்ளார் சூப்பர்ஸ்டார் முதல் விமலாராமன் வரை எல்லோருமே அவரின் அறிமுகங்கள் தான்.

இவர் கடைசியாக இயக்கிய பொய் படம் மூலம் அறிமுகம் ஆனார் விமலா ராமன். பிறகு சேரனின் ராமன் தேடி சீதை படம் மூலம் பிரபலமானவர்.

இந்நிலையில் விமலா ராமன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு பிகினி உடையில் கடற்கரையில் ஓடி விளையாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.

இதை பார்த்த ரசிகர்கள், அதிர்ச்சியாகி ” கைல அடிச்சு சத்தியம் பண்ணி சொல்லுங்க, உங்களுக்கு 40 வயசா ?” என்று Likesகளை அள்ளி தெறிக்கிறார்கள்.

 

காருக்குள் இருந்து போஸ் கொடுத்த ஆண்ட்ரியா…! வைரலாகும் புகைப்படம் !

ஆண்ட்ரியா..

2018-ஆம் ஆண்டு விஸ்வரூபம் 2ம் பாகத்திலும் தனுஷ் உடன் வடசென்னை படத்திலும் நடித்தார். இந்த ஆண்டில் அவர், ‘கா’ என்ற படத்தில் மட்டும் நடித்து வருகிறார்.

மாறுபட்ட கதாபாத்திரங்களுக்காக காத்திருக்கும் ஆண்ட்ரியா க வர்ச்சியாகவும் நடிக்கிறார். ஆண்ட்ரியா சினிமாவுக்கு வந்த புதிதில் பல்வேறு ச ர்ச்சைகளில் சி க்கினார்.

ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, அவள், இது நம்ம ஆள போன்ற பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் தரமணி படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.

நடிப்பு தவிர ஆண்ட்ரியா அவ்வப்போது பாடல் ஆல்பங்கள் ரீலீஸ் செய்வார். தனது க வர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஆண்ட்ரியா சமீபத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.

அந்த வகையில், தற்போது காருக்குள் டிரைவருடன் பக்கத்தில் தொ டை தெரிவது போல போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை தனது கண்களால் வெகுவாக க வர்ந்துள்ளார்.

உங்க Potential என்னனு பார்த்தாலே தெரியுது வைரலாகும் இளம் நடிகையின் புகைப்படங்கள் !

நடிகை சாக்ஷி அகர்வால்…

வெளியிட்டுள்ள தனது கவர்ச்சி படங்கள் ரசிகர்களை அசர வைத்துள்ளது.நடிகை சாக்ஷி அடிப்படையில் ஒரு விளம்பர மாடல்.

இதனால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

ஆனாலும் இவரை பிடிகாதோர் சிலர் இவரின் புகைப்படங்களில் கீழ் உள்ள கமென்ட் செக்க்ஷனில் திட்டி வருகின்றனர்.

பிறகு அதே புகைப்படங்களை இன்ஸ்டாகிராமிலிருந்து, எப்படி Bro Download பண்றதுனு கேட்பார்கள்.

சமீபத்தில் முன்னழகு, தொடையழகு காட்டும் வகையில் புகைப்படங்களை அப்லோடு செய்து இளைஞர்களை மனசை Tempt செய்து வருகிறார்.