சமூக வலைதளங்களில் வைரலாக பரவும் பிரபல நடிகையின் புகைப்படம்…!

பாயல் ராஜ்புட்…

CORONA வைரஸினால் தற்போது தமிழில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் சூட்டிங் இல்லாமல் அல்லாடிக் கிடக்கிறது கோலிவுட்.

இப்படி இருக்கும் போது பிரபல ஹீரோயின் ஒருவர் வெளியிட்ட புகைப்படம் ஒன்றை பார்த்த ரசிகர்கள் அதை கண்றாவி கருமம் என்று திட்டி வருகிறார்கள்.

RX. 100 தெலுங்கு படம் மூலம் ரசிகர்களை பைக்குள் போட்டவர் பாயல் ராஜ்புட். தற்போது இவர் உதயநிதி ஸ்டாலினின் ஏஞ்சல் படம் மூலம் கொலிவுட்டில் என்ட்ரி தருகிறார்.

தற்போது எல்லா நடிகைகளும் நடிகர்களும் வீட்டில் சும்மா இருப்பதால் சில சேஷ்டைகளை செய்து ரசிகர்களை மேலும் கடுப்பேற்றி கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில், நடிகை பாயல் ராஜ்புட் மோசமாக Tops-ஐ வைத்து கீழவரை மறைத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருக்கிறார்.

இதில் நல்ல விஷயம் என்னவென்றால் படத்தில் இவர்கள் அணியும் உடையை விட இது சற்று நீளமாக இருக்கிறது.

 

View this post on Instagram

 

Dedicating this #worldphotographyday to the professionals who make us look amazingly beautiful through their lenses 📸

A post shared by Payal Rajput (@rajputpaayal) on

“விநாயகரோட விரதத்தை கலச்சிடுவீங்க போல இருக்கே..” – மேயாத மான் இந்துஜா வெளியிட்ட புகைப்படம் !

இந்துஜா………..

இந்துஜா தமிழ் சினிமாவில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தில் இருப்பவர். கடந்த வருடம், இவர் விஜய்யின் பிகில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார், அதற்கு அவருக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் இந்துஜாவும் ஒருவர். சிறு வயதில் இருந்தே நடிப்பு மீது அதிக ஆர்வம் கொண்ட இந்துஜா, குறும்படங்களில் நடித்து அதன் மூலம் வெள்ளித்திரையில் தோன்றினார்.

2017 ஆம் ஆண்டு வெளி வந்த ’மேயாத மான்’ என்ற திரைப் படத்தில் வைபவுக்கு தங்கையாக நடித்து பலரது பாராட்டுகளைப் பெற்றிருந்தார்.

இதனைத் தொடர்ந்து ‘60 வயது மாநிறம்’, ’மெர்குரி’, ’பில்லா பாண்டி’, ’பூமராங்’, ’மகாமுனி’, ’சூப்பர் டூப்பர்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார்.

இந்த நிலையில், தற்பொழுது இவர் புடவை அணிந்து கொண்டு மொட்டை மாடியில் அமர்ந்தபடி சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள், விநாயகரோட விரதத்தை கலச்சிடுவீங்க போல இருக்கே என்று புலம்பி வருகிறார்கள்.

“இந்த கோலத்தில் விநாயகர் உங்கள பார்த்தா அவரும் கமிட் ஆகிடுவார்” யாஷிகாவின் வைரல் ஃபோட்டோ !

யாஷிகா..

Kollywood மியா கலிஃபா என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் யாஷிகா. இவருக்கு நடிப்புத் திறமை இருக்கிறதோ இல்லையோ ஆனால் கவர்ச்சி திறமை நன்றாகவே உள்ளது.

அதற்கு உதாரணம் தான் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற காவிய திரைப்படம். அதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் முற்றிலும் கவர்ச்சி வேடங்கள் தான்.

ஆனா ஊனா யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு எல்லா நடிகைகளும் பாவாடை, தாவணி, புடவை கட்டி அழகாக புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்கள். ஆனால் யாஷிகா மட்டும் இடுப்பழகி தெரிய கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

இதை பார்த்த ரசிகர்கள் “இந்த கோலத்தில் விநாயகர் உங்கள பார்த்தா அவரும் கமிட் ஆகிடுவார்” எனக் கிண்டல் செய்கிறார்கள்.

முதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை ஸ்ரீதிவ்யா – எச்சில் விழுங்கும் ரசிகர்கள்…!

ஸ்ரீதிவ்யா..

லாக்டவுன் முடிந்ததும் ஸ்ரீதிவ்யா கமிட் ஆகிருக்கும் தெலுகு படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகின்றது. சினிமாவில் மீண்டும் ஒரு ரவுன்ட் வருவார் ஸ்ரீதிவ்யா என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

தெலுங்கில் படத்தில் கமிட்டாகியுள்ள ஸ்ரீதிவ்யா முதன் முறையாக பிகினி உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் என்று கூறுகிறார்கள். இதற்காக, கணிசமாக உடல் எடை குறைத்துள்ளாராம் ஸ்ரீ திவ்யா.

நடிகர் SK-உடன் இணைந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா. இப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்.மேலும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிய துவங்கியது.

மேலும் ஸ்ரீதிவ்யா ஜீவா, வெள்ளைக்காரதுரை, காக்கி சட்டை, பென்சில், பெங்களூரு நாட்கள், மருது, காஷ்மோரா, மாவீரன் கிட்டு என ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஸ்ரீதிவ்யா ஏராளமான தெலுங்கு சினிமாக்களிலும் நடித்துள்ளார். மேலும் அவர் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களிலேயே நடித்து வந்துள்ளார்.

“இவனுங்க கிட்ட இருந்து விவசாயிகளை காப்பாத்துங்கடா” விஜய் சேதுபதியின் லாபம் ட்ரெய்லர் Out !

லாபம் ட்ரெய்லர் Out..!

இந்த கத்தி படம் வந்தாலும் வந்துச்சு ஆனா ஊனா எந்த சினிமா காரன பார்த்தாலும் விவசாயிகளை வைத்து படம் பண்றேங்குற பேர்வழில விவசாயி படற கஷ்டத்தை விட படம் பார்க்கிற மக்கள் கஷ்டம் அதிகமாகிட்டே இருக்கு.

எஸ்.பி.ஜனனாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘லாபம்’. விஜய் சேதுபதியின் தயாரிப்பு நிறுவனமும், செவன் சி.எஸ்.எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெடும் இணைந்து இந்தத் திரைப்படத்தைத் தயாரித்திருக்கிறது.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் ஸ்ருதி ஹாசன், கலையரசன், ஜகபதி பாபு, சாய் தன்ஷிகா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். டி.இமான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இன்று விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு ’லாபம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியாகி இருக்கிறது. விவசாயத்தையும், விவசாயிகளின் பிரச்சனையையும் மையப்படுத்தி இந்தப் படம் உருவாகி இருக்கிறது.

இந்த டிரெய்லரை கண்ட மக்கள் அலுத்து சலித்து போன இந்த கான்செப்டை வைத்து இன்னும் எத்தனை நாளைக்கு ஓட்டுறீங்க என்று கிண்டல் அடிக்கிறார்கள்.

முகக்கவசம் அணிந்த தல அஜித்…! இணையத்தில் வைரலான வீடியோ…!

முகக்கவசம் அணிந்து செல்லும் அஜித்..!

நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் முகக்கவசம் அணிந்துகொண்டு காரில் புறப்படும் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். ஹெச்.வினோத் இயக்கி வரும் இந்த படத்தில் அவர் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு ஹெச்.வினோத் மற்றும் அஜித் கூட்டணி சேர்ந்திருக்கிறார்கள்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் 50 சதவீதம் முடிந்து விட்டதாக ஏற்கனவே படக்குழு தெரிவித்திருந்தது. கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு மீதமுள்ள படப்பிடிப்புகள் நடைபெற்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்தநிலையில், பொது இடம், நிகழ்ச்சிகள் என நடிகர் அஜித்தை எங்கும் பார்க்க முடியாத அவரின் ரசிகர்களுக்கு சாமி தரிசனம் கிடைத்ததுபோல், இன்று அவரின் ஒரு வீடியோ வெளியானது. அதில் தல அஜித் மற்றும் அவரின் மனைவி ஷாலினி ஆகியோர் காரில் வெளியே புறப்படவுள்ளனர்.

முன்னதாக கருப்பு நிற முகக்கவசத்தை பேசிக்கொண்டே அஜித் அணிந்துகொள்ளும் காட்சி அந்த வீடியோவில் உள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் வீடியோவை சமூக வலைதளங்களில் ஆர்வத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.

அமேசானில் வெளியாகும் சூரரை போற்று…! உறுதிப்படுத்திய சூர்யா…! கவலையில் ரசிகர்கள்…!

சூர்யா…

இறுதிச்சுற்று சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் சூரரைப்போற்று. ஜிவி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தில் அபர்ணா முரளி நாயகியாக நடித்துள்ளார்.

மாஸ்டருக்கு மாஸ் போட்டியாக திரைக்கு வரும் எனும் எதிர்பார்த்த நிலையில், Varimr October மாதம் 30 ஆம் தேதி அன்று Amazon-இல் ரிலீஸ் ஆக்வுள்ளது. இந்த செய்தி டிவிட்டரில் சூர்யா அவர்கள் அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள், மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர். ஏன் என்றால், மாஸ்டர் படம் கூட நம்ம ஆளு படம் Theater தான் ரிலீஸ் என்று உறுதியாக நம்பினார்கள்.

ஆனால் சூர்யா மொத்தமாக போட்டு உடைத்துவிட்டார். இருந்தாலும் லாபம் மட்டுமே இங்கு கணக்கு என்பதால், சூர்யா இந்த முடிவை எடுத்திருக்க கூடும் என யூகமா சொல்லலாம்.

இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.

“ஆத்தாடி, என்ன பார்வை !” – ஸ்ருஷ்டி டாங்கே வெளியிட்ட புகைப்படம் !

ஸ்ருஷ்டி டாங்கே…

எல்லா நடிகைகளையும் போலவே, நடிகை ஸ்ருஷ்டி டாங்கேயும், பட வாய்ப்புக்காக தொடர்ந்து போட்டோ ஷூட் நடத்தி,

அதன் மூலம் கொஞ்சம் கவர்ச்சியாக படம் எடுத்து, தொடர்ந்து, சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு, பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்.

மேகா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் பட உலகில் அறிமுகம் ஆனவர் சிருஷ்டி டாங்கே. இவர் இந்தப் படத்தைத் தொடர்ந்து, டார்லிங், தர்மதுரை, கத்துக்குட்டி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார். அதன்பின், அவருக்கு சரி வர படங்கள் எதுவும் அமையவில்லை.

இந்நிலையில், தன்னுடைய உடல் எடையை பாதியாக குறைத்து மீண்டும் சிக்கென மாறியுள்ளார் அம்மணி. உடல் எடை குறைத்து விட்டால் அடுத்து என்ன வித விதமாக போட்டோ ஷூட் செய்து

புகைப்படத்தை இணையத்தில் வெளியிடுவது தானே அடுத்த வேலை. அதை மிகச் சிறப்பாக செய்து ரசிகர்களை காதல் பரத் போலவே அலைய விடுகிறார்.

பிரபல ஆங்கில பத்திரிக்கைக்கு கவர்ச்சி போஸ் கொடுத்த அதிதி ராவ் ஹைதாரி !

அதிதி ராவ்…

காற்று வெளியிடை’ படத்துக்கு பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்துள்ள அதிதி ராவ்

சமீபகாலமாக படு கவர்ச்சியான படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது உடம்பை வில் போல வளைத்து ஆங்கில பத்திரிக்கையின் அட்டைப்படதிற்கு போஸ் கொடுத்துள்ளார்.

ரசிகர்களை இதைப் பார்த்த பிறகு, மற்ற வேலைகளை எதுவும் பார்க்காமல் இதை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த அளவிற்கு Hot.

நீச்சல் குளத்தில் போஸ் கொடுத்த அனுப்பமா பரமேஸ்வரன் – வைரலாகும் போட்டோஸ் !

நீச்சல் குளத்தில் போஸ் கொடுத்த அனுப்பமா பரமேஸ்வரன்…!

தமிழ் ரசிகர்களை கவருவதற்காக சமூக வலைத்தளத்தில் தனது புகைப்படத்தை பதிவிட்டு அதன் மூலம் பிஸியாக இருந்து வருகிறார் அனுபமா பரமேஸ்வரன். தற்போது அவர் வெளியிட்ட புகைப்படங்கள், அனைத்தும் சூடேற்றும் ரகம் .

பட வாய்ப்பு வருவதால் இவர் மற்ற நடிகைகளைப் போல் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிடுவதில்லை. சமீபத்திய நீச்சல் உடை புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இளைஞர்களின் கவனத்தை சிதற வைக்கிறார்.இதனை பார்த்த ரசிகர்கள் ” இன்று நிறைய போன்கள் வெடிக்கப்போகின்றது” எனவும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

அனுபமா கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவர் மலையாளத்தில் பிரேமம் திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கேரள மக்கள் மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர்.அனுபமா பரமேஸ்வரன் ப்ரேமம் படத்தின் வாயிலாக தான் தென்னிந்திய ரசிகர்களின் மனத்தில் இடம் பிடித்தார்.

அதனை தொடர்ந்து தமிழில் நடிகர் தனுஷுடன் கொடி திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். அதன் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். ஆனால் அதன் பிறகு எந்த ஒரு தமிழ் படத்திலும் நடிக்கவில்லை.இவருக்கு முதலில் சுருட்டை முடி தான் இருந்தது அதனை நேராக்கி தனது சிகை அலங்காரத்தையே மாற்றினார்.

தற்பொழுது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார். இவர் முதலில் குடும்ப பாங்கான படத்தில் தான் நடித்து வந்தார், ஆனால் தற்பொழுது கவர்ச்சிக்கு மாறியுள்ளார்.

அடுத்து தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வரும் இவர், இப்போது ஆர்.கண்ணன் இயக்கும் படத்தில் அதர்வா ஜோடியாக நடித்துவருகிறார். இதில் அனுபமா பரதநாட்டிய டான்சராக நடிக்கிறார்.