நந்திதாவின் புகைப்படத்தை பார்த்து வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்…!

நந்திதா..

‘ அட்டகத்தி ‘ பட கதாநாயாகி நந்திதாவின் சமீபத்தில் எடுக்கப்பட்ட க வர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அட்டக்கத்தி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நந்திதா.

பக்கத்து வீட்டு பெண் போன்ற அவரது முகத்தோற்றத்தால் அடுத்தடுத்து, பட வாய்ப்புகள் அமைந்தன. ஆனால் அவை எல்லாமுமே பெரும்பாலும் குடும்பப் பாங்கானா கதாபாத்திரங்கள் தான்.

இதன் காரணமாகவே அவ்வப்போது தனது க வர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு, தன்னால் கி ளாமராகவும் நடிக்க முடியும் என மறைமுகமாக கூறி வந்தார் நந்திதா.

இவர் தற்போது, தன்னுடைய இடுப்பு தெரியுமாறு ஸ்டைலான Pose கொடுத்துள்ளார்.

அதை மக்கள் மத்தியில் சூ டேறி போய் ஆண்ட்ராய்டு Phone ஐ முத்தமிடும் அளவுக்கு எகோபித்த வரவேற்பு கிடைத்துள்ளது.

4 கோடி கொடுத்தும் அப்படி நடிக்கமாட்டேன்னு சொன்ன சாய் பல்லவி – 50 லட்சத்திற்கு நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் !

நடிகை சாய் பல்லவி……..

நடிகை சாய் பல்லவி கொஞ்ச நாளாக எந்த புகைப்படங்களையும் அப்லோட் செய்யாமல் இருந்தார். என்ன என்று பார்த்தால் அம்மணி இப்போது மருத்துவ துறையில் படு பிஸியாம்.

இந்த நிலையில், இவரை Fairness cream விளம்பரத்தில் நடிக்க அழைத்தனர். அவர் நடிக்க ம றுத்துவிட்டார். உடனே அந்நிறுவனம் ரூ.4 கோடி வரை தரத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தது. ஆனால் அதையும் சாய் பல்லவி ம றுத்து விட்டார்.

இதுகுறித்து விளக்கமளித்த சாய் பல்லவி, ‘இந்தியர்கள் நிறம் இது தான், நாம் ஏன் வெளிநாட்டவர்களை போல் மாற வேண்டும். இந்தியர்களாக இயல்பாகவே இருக்கலாம். எப்போதும் சிவப்பழகு கிரீம் விளம்பரங்களில் ந டிக்க மாட்டேன்’ என்று கூறியுள்ளார்.

ஆனால், அதே விளம்பரத்தை வெறும் 50 லட்சம் சம்பளமாக வாங்கி கொண்டு நடித்து கொடுத்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

மீசைய முறுக்கி.. செம்ம கெத்துடன் சாண்டி மாஸ்டர்! இணையத்தினை தெறிக்க விடும் வேறலெவல் புகைப்படம்..!

சாண்டி மாஸ்டர்…….

சாண்டி மாஸ்டர் தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடன அமைப்பாளராக இருந்து வருகிறார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் கர்ணன் திரைப்படத்திற்கு தற்போது நடன அமைப்பு செய்துவரும் சாண்டி சமூக வலைதளங்களிலும் மிக சு றுசுறு ப்பாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் தாடியும் மீசையுமாக பு கை பி டித்தவாறு அனைவரையும் மி ரட்டும் வகையில் இதுவரை யாரும் க ண்டிராத புது விதமான கெட்டப்பில் தோன்றி அனைவரையும் வி யப்பில் ஆ ழ்த்தியுள்ளார்

இது குறித்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் தற்போது இ ன்ப அ திர்ச்சியுள்ளனர்.

“புஷ்பா புருஷனா இருக்க கொடுத்து வெச்சு இருக்கணும்” ரேஷ்மாவின் Latest Clicks…!

ரேஷ்மா…

கவர்ச்சியில் இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுப்பாங்க போல நம்ம Big Boss ரேஷ்மா. எழில் இயக்கத்தில் விஷ்ணு விஷால் தயாரித்து நடித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்

படத்தில் சூரிக்கு ஜோடியாக புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை ரேஷ்மா. அந்தப் படத்தில் இடம்பெற்ற புஷ்பா புருஷன் என்ற வசனம் தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டானது.

அதைத் தொடர்ந்து கோ2 மணல் கயிறு உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த ரேஷ்பா பிக்பாஸ் 3 சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அதில் தனது வாழ்க்கை குறித்து பேசிய ரேஷ்மா, தனக்கு வீட்டில் பார்த்து திருமணம் செய்து வைத்த வாழ்க்கை முறிந்து, பின்னர் அமெரிக்காவில் நானாக தேடிக்கொண்ட வாழ்க்கையும் விவாகரத்தில் முடிந்ததாகவும், தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால் இப்போது வேறொரு நபரை காதலிப்பதாக கூறியுள்ளார்.

சமீபத்தில் இவர் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் “புஷ்பா புருஷனா இருக்க கொடுத்து வெச்சு இருக்கணும்” என்று comment அடிக்கிறார்கள்.

 

View this post on Instagram

 

Repeat after me:- just because it’s on sale, doesn’t mean you need it 😎 Keep goin forward, no looking back🙏🏼

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti) on

தலைமுடியில் ஈரம் சொட்ட சொட்ட, டவலை கட்டிக்கொண்டு Pose கொடுத்த தர்ஷா குப்தா..!

நடிகை தர்ஷா குப்தா..

பிரபல சீரியல் நடிகை தர்ஷா குப்தா ஸ்கூல் காலேஜ் படித்து கொ ண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் கா லடி எடுத்து வைத்திருக்கிறார்.

அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம். மாடலிங் மூலம்தான் முள்ளும் மலரும் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்னும் தொடரிலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் செந்தூரப்பூவே என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைக்கப் போகிறார் தர்ஷா.

இதற்கு முக்கிய காரணம் அவருடன் நடிப்பு மட்டுமில்லாமல் அவருடைய க வர்ச்சியான தோ ற்றமும் தான். த ற்போது கூட அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை அப்லோட் செய்து வருகிறார்.

தற்போது கூட தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், டவலை மட்டும் க ட்டிக்கொ ண்டு தே கம் எடுப்பாக தெரியும் படி ஹாட் Pose கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களின் மனதை கொ ள்ளை கொ ண்டுள்ளார்.

அசாம் வெள்ள நிவாரண பணிக்கு ரூ.1 கோடி நிதியுதவி : ‘அள்ளித்தந்தே’ மக்களின் அன்பை பெற்ற அக்ஷய்குமார்..!

அக்ஷய் குமார்…

கொரோனா பா திப்பு தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து, அசாம் வெள்ள நிவாரண பணிகளுக்கு ரூ.1 கோ டியை பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் வழங்கியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பா திப்பு அதிகரித்து வந்தது. இதனை கட்டுப்படுத்த நாட்டு மக்கள் தங்களால் இயன்ற நிதியுதவியை பி.எம். கேர்ஸுக்கு அளிக்கலாம் என்று பி ரதமர் மோடி வேண்டுகோள் வி டுத்தார். இதையேற்று, முதல் ஆளாகா பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் ரூ.25 கோடியை வழங்கினார். அவரது இந்த செயல் பொதுமக்களிடையே பெரும் பாராட்டை பெற்றது.

இந்த நிலையில், மேலும் ஒரு போற்றத்தக்க செயலை செ ய்து மக்களின் அன்பை மீண்டும் கவர்ந்துள்ளார் நடிகர் அக்ஷய்குமார்.

அசாமில் கடந்த ஜுலை மாதம் பெய்த தொடர் கனமழையினால், பிரம்மபுத்திரா உள்பட 13 ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், 30க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் வெ ள்ளத்தில் மிதந்தன. இதனால், 50 லட்சம் மக்கள் பா திக்கப்பட்டுள்ளனர்.

அம்மாநிலத்தில் வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வரும் அசாம் அரசுக்கு, ரூ.1 கோடியை வழங்குவதாக அக்ஷய்குமார் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் சர்பானந்தா சோனாவால் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “அசாமின் இக்கட்டான நிலையில், நடிகர் அக்ஷய் குமார் ரூ. 1 கோடி வழங்கி, அசாமின் உண்மையான நண்பன் என்பதை நிரூபித்துள்ளீர்கள். இறைவன் அருளால் உங்களுக்கு நீண்ட ஆயுள் கிடைக்கட்டும்,” எனத் தெரிவித்துள்ளார்.

எந்த நடிகையும் காட்டாத உச்ச கட்ட Glamour காட்சியில் நடிகை சுனைனா ! – இன்ப அ திர்ச்சியில் ரசிகர்கள் !

நடிகை சுனைனா..

காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தில் தான் நடிகை சுனைனா அறிமுகமானார். படத்தில் அவருக்கும், ஹீரோ நகுலுக்கும் இடையில் இருந்த கெமிஸ்ட்ரி பெரிதும் ரசிக்கப்பட்டது.

இதையடுத்து அவர்கள் இருவரும் காதலிக்கவும் செ ய்தார்கள். பிறகு, மீண்டும் சேர்ந்து மாசிலாமணி படத்தில் நடித்தனர்.

Sun Pictures புண்ணியத்தில் அந்த படம் சுமாராக ஓடியது. ஆனால் அந்த படங்களை அடுத்து சுனைனாவும், நகுலும் இணைந்து நடிக்கவில்லை. சுனைனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சில்லு கருப்பட்டி திரைப்படம் கடந்த வருடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

தற்பொழுது சுனைனா “Fingertip” என்ற வெப்சீரிஸ் ஒன்றில் நடித்துள்ளார் . அது தொடர்ந்து வெப் சீரிஸ்களில் நடித்து வரும் இவர் அடுத்தப்படியாக நடிக்கவுள்ள வெப் சீரிஸில் இதுவரை இல்லாதா க வர்ச்சி கா ட்சிகளில் நடிக்கவுள்ளாராம்.

இந்த சீரிஸில் நிறைய ரொமான்ஸ் மற்றும் சூ ட்டை கி ளப்பும் க வர்ச்சி காட்சிகள் இடம் பெரும் என கூறுகிறார்கள். இதன் படப்பிடிப்பு அடுத்த வாரம் சென்னையில் தொ டங்கவுள்ளது.

“என்னமா இருக்கா பாருடா” விஜயின் ஆஸ்தான தங்கச்சி சஞ்சனா சாரதியின் கவர்ச்சி புகைப்படங்கள் !

சஞ்சனா சாரதி..

துப்பாக்கி படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். மேலும் பல்வேறு நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் விஜய்க்கு தங்கையாக இரண்டு நடிகைகள் நடித்திருந்தனர். அதில் விஜய்க்கு இளைய தங்கையாக நடித்தவர் சஞ்சனா சாரதி.

விஜய்யின் ரசிகைகள் அவரை அண்ணா என்று அழைப்பது நாம் அறிந்த ஒன்றுதான். அப்படி அண்ணா என்று அழைத்த ரசிகர்களில் சஞ்சனாவும் ஒன்று.

மாடலிங் மற்றும் டான்சில் ஆர்வம் கொண்ட சஞ்சனாவுக்கு அதன் பின்னர் அவ்வளவாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

படத்தில் பள்ளி வயது சிறுமியாக நடித்திருந்த இவர் தற்போது வளர்ந்து பயங்கர மாடர்னாக மாறிவிட்டார். இவரது சில மாடர்னான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

 

View this post on Instagram

 

@sanjana.sarathy #sanjanasarathy

A post shared by 📈Knyt EditZ📉 (@_knyt_editz_) on

“Work Out பண்ணு,” இளம் நடிகை வெளியிட்ட புகைப்படம் – வர்ணிக்கும் நெட்டிசன்கள்..!

பார்வதி நாயர்..

மலையாள படங்களில் முதலில் கதாநாயகியாக அறிமுகமாகி அதன் பின் தமிழ், கன்னடம் என ரவுண்ட் அடிப்பவர்தான் பார்வதி நாயர்.

இவர் முறையாக மாடலிங் படிப்பை முடித்து விட்டு சினிமாவினால் நுழைந்தவர். இவரது இளமையை ததும்ப ததும்ப மக்களுக்கு அள்ளி தருவதில் வல்லவர்.

தமிழ் மொழியில் மட்டும் கவர்ச்சி காட்டாமல் மலையாளம் கன்னடம் போன்ற பல மொழிகளில் கவர்ச்சி கன்னியாக திகழ்ந்து வருகிறார்.

இவர் என்னை அறிந்தால், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர் ,ஆகிய திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக் காட்டி உள்ளார்.

இவர் தற்பொழுது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் ஒரு சூடான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அதற்கு ” Work Out பண்ணு, கும்முனு இரு” என்று Caption போட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

“பொள்ளாச்சில இருக்கன்டா, முடிஞ்சா வாங்கடா…”விஜய் ரசிகர்களை வம்புக்கு இழுக்கும் மீரா மிதுன் !

மீரா மிதுன்..

வனிதாவிற்கு பிறகு தமிழ்நாடு பேசும் ஒரே பெண்மணி நிகழ்ச்சிக்குள் இருக்கும் நம்ம மீரா மிதுன்தான்.

இந்த சண்டை இன்னிக்கு நேத்திக்கு இல்ல கடந்த ஒரு வருஷமா நடந்துக்கிட்டு தான் இருக்குது. Big Boss-இல் சேரன் மீது குற்றம்சாட்டினார்.

அதனைத் தொடர்ந்து வெளியேறியவுடன், கமல் மீது குற்றம்சாட்டினார். மேலும், தொடர்ச்சியாக விஜய் சூர்யா, ஜோதிகா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைத் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்தார்.

இதனால் கொதித்துப்போன ரசிகர்கள் “நீ எங்க இருக்க சொல்லுடி, நீ உண்மையான பொம்பளையா இருந்தா சொல்லு” என என விஜய் சூர்யா ரசிகர்களை கேட்டுக் கொண்டே இருக்கும் பட்சத்தில்,

பொறுமை இழந்த மீரா மிதுன் தற்போது நிறைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு,”பொள்ளாச்சில இருக்கன்டா, முடிஞ்சா வாங்கடா…” என்று நடிகர் விஜய்யை டிவிட்டரில் Mention செய்து விஜய் ரசிகர்களை வம்புக்கு இழுத்துள்ளார் மீரா மிதுன்.