“என்னா Shape-U,”- நயன்தாரா பிரெண்டு வெளியிட்ட புகைப்படம் – ஷாக் ஆன ரசிகர்கள் !

மிஷா கோஷல்…

‘நான் மகான் அல்ல’ திரைப்படத்தில் அறிமுகம் ஆகி அட்லீ படங்களில் துணை நடிகையாக நடித்து வந்தார். பின் சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.

ஆனால் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. தற்போது சிறு வேடமாக இருந்தாலும் தனக்கு கிடைத்த உள்ள கதைகளை தேடி நடித்து வரும் மிஷா கோஷலுக்கு அஜித்துக்கு நாயகியாக நடிக்க வாய்ப்பு தேடி வந்தது.

அதற்கு பின் தான் திரிஷா இந்த கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதிக்க, அவருக்கு இருக்கும் மார்க்கெட்டை மனதில் வைத்து அந்த கதாபாத்திரத்துக்கு கதையில் மற்றம் செய்து அந்த படத்தை இயக்கினார் கெளதம் மேனன் . ஆமா அந்த படம் என்னை அறிந்தால் தான் .

பட வாய்ப்புகள் இல்லாததால், சின்னத்திரையில் நடன நிகழ்ச்சிகளில் கலக்குகிறார். எப்பவாவது தன்னுடைய ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு லைக்குகளை அள்ளுவார்.

அந்த வகையில், சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் என்னா Shape-U, என்னா கும்மு என்று கமென்ட் அடித்து வருகிறார்கள்.

“4 பசங்க மீரா மிதுனை…அந்த சம்பவத்த என் கண்ணு முன்னாடி பாத்தேன்..” ஷாலு ஷம்மு அதிரடி…!

நடிகர்கள் சூர்யா, விஜய்..

ஆகியோரையும் அவர்களது குடும்பங்களையும் மீராமிதுன் திட்டி பேசியது, அதன் பிறகு ரசிகர்கள் கோபப்பட்டது எல்லாம் உலகறிந்தது.

அதன் பிறகு இவரின் முந்தைய கால கதைகள் தெரிந்து இத வெச்சுக்கிட்டு தான் விஜய், சூர்யா ஆகியோரின் மனைவியை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்கிறீர்களா ? என்று கண்டபடி திட்டினார்கள் ரசிகர்கள்.

தற்போது நடிகை ஷாலு ஷம்மு, ” மீரா மிதுன் நானும் ஒரு காலத்தில் நல்ல நண்பர்கள். நான்கு மாத அளவில் நன்றாக பழகினோம். அவளும் நானும் ஒரே நடனப் பள்ளியில் பயின்றவர்கள். அந்தக் காலகட்டத்தில், மீரா மிதுன் ஒருமுறை என்னை ஹவுஸ் பார்ட்டிக்காக அழைத்தார்.

அங்கு சென்ற போது இரவு நேரம் ஒரு 12 மணி அளவில், அவளுடைய 4 ஆண் நண்பர்கள் இருந்தார்கள். அந்த 4 பசங்க மீரா மிதுனிடம் தவறாக நடந்துகொண்டனர்,

அதை மீராவும் அனுமதித்தார் இதைக் கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன் அங்கிருந்து தப்பித்து வந்து விட்டேன்” என்று வெளிப்படையாக பிரபல யூட்யூப் சேனல் ஒன்றில் பேட்டி அளித்துள்ளார்.

டூ பீஸ் உடையில் படு மோசமான க வர்ச்சி போஸ் கொடுத்துள்ள காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்..!

ஈஸ்வரி ராவ்….

ஆந்திர மாநிலம் பூர்வீகமாக கொண்டவர். ஈஸ்வரி ராவ் நடித்த முதல் தமிழ் படம் 1990 ரிலீஸுக்கு தயாரானது. ஆனால், அவருடைய துரதிர்ஷ்டம் அந்த திரைப்படம் கடைசி வரை திரையரங்குகளில் வெளியாகவில்லை.

அதன் பிறகு, விஜயின் முதல் படமான நாளைய தீர்ப்பு என்ற திரைப்படத்தில் அவர் நடித்திருந்தாலும், பாலு மகேந்திரா இயக்கத்தில் 1997ஆம் ஆண்டு வெளியான ராமன் அப்துல்லா என்ற திரைப்படத்தில்தான் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

அதை தொடர்ந்து, கன்னத்தில் முத்தமிட்டால், அப்பு, குட்டி, தவசி போன்ற ஏராளமான படங்களில் நடித்திருந்தாலும் ‘விரும்புகிறேன்’ படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தமிழக அரசின் சிறந்த குணச்சித்திர நடிகைக்கான விருதை வென்றார்.

‘சுள்ளான்’ படத்தில் தனுஷின் அக்காவாகவும், சிம்புவின் ‘சரவணா’ படத்தில் நடித்தார். அதன் பிறகு சீரியல்களில் நடிக்க துவங்கினார். பல வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ரஜினியின் காலா திரைப்படத்தின் மூலம் அவருக்கு மனைவியாக நடித்திருந்தார்.

இந்நிலையில், இவர் வயதில் டூ பீஸ் உடையில் பத்திரிக்கை ஒன்றிற்கு கொடுத்துள்ள க வர்ச்சி போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்று வெளியாகி வை ரலாகி வருகின்றது.

கடலே சூடாகி சுனாமி வர அளவுக்கு, மோ ச மான உடையில் போஸ் கொடுத்த சுரபி..!

சுரபி…………

சினிமாவில் முன்பெல்லாம் க வ ர்ச் சியாக நடிப்பதற்கென்று பிரத்தியேகமாக நடிகைகள் இருந்தார்கள். ஆனால் இப்போதெல்லாம் ஹீரோயின்களே அதையும் சேர்த்தே செய்யத் துவங்கி விட்டனர்.

அதேபோல் பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் தங்கள் க வர் ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றனர். இந்த பட்டியலில் இப்போது நடிகை சுரபியும் இணைந்து இருக்கிறார்.

2013 -‌ இல் இவன் வேற மாதிரி படம் மூலம் அறிமுகமான கொடுத்த சுரபி அப்போது அப்படி இப்படி காட்சிகளில் நடிக்க ம றுப்பு தெரிவித்து வந்தார்,இப்போது தாராளமாக க வ ர்ச்சி காட்டுகிறார், ஆனால் யாரும் கண்டுகொள்ளவில்லை. அதிலும் இப்போது தன் க வர் ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஆனாலும் தமிழில் வாய்ப்புகள் வரிசை கட்டாததால் தெலுங்கு பக்கம் தாவினார். அம்மணியின் கைவசம் இப்போது இரண்டு தெலுங்கு படங்கள் உள்ளன.

தற்போது, கொரோனா வைரஸ் காரணமாக நாடு லாக் டவுன் ஆகி கிடக்கும் நிலையில் நடிகைகள் பலரும் Hot புகைப்படங்களை அப்லோடு செய்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

Missing the warmth of ☀️

A post shared by Surbhi Puranik (@surofficial) on

தற்போது சுரபி கடற்கரையில் ஹாட் Pose கொடுத்து நின்றதை இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிகினி உடையில் நடிக்க OK சொன்ன நிவேதா தாமஸ் ! ஷாக் ஆன ரசிகர்கள் !

நிவேதா தாமஸ்……..

மலையாள சினிமா உலகின் குழந்தை நட்சத்திரமான நிவேதா தாமஸ் தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த குருவி படத்தில் நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதையடுத்து போராளி படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகி சரஸ்வதி சபதம், ஜில்லா ஆகிய படங்ககளில் நடித்து ரசிகர்களுக்கு பரீட்சியமனார். பின்னர் கமல் நடிப்பில் வெளிவந்த பாபநாசம் படத்தில் அவரது மகளாக நடித்து பிரபலமானார்.

அதையடுத்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளாக “தர்பார்” படத்தில் நடித்தார். இந்த படத்தை அடுத்து தெலுங்கு பிங்க் ரீமேக்கில் நடித்து கொண்டிருக்கிறார்.

தமிழில் அஜித் நடிப்பில் வெளிவந்த இப்படத்தில் டாப்ஸி கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீ நாத் நடித்திருந்தார். தற்போது தெலுங்கில் அந்த கதாபாத்திரத்தில் நடிகை நிவேதா தாமஸ் நடிக்கவிருக்கிறார்.

இப்படி தொடர்ந்து பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் நடித்து வரும் நிவேதா தாமஸ் . இது நாள் வரை கவர்ச்சியான காட்சிகளில் கூட நடிக்க மறுத்துவந்த நிவேதா தாமஸ் முதன் முறையாக முன்னணி நடிகர் ஒருவர் தெலுங்கு படம் ஒன்றில் நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் கூறியுள்ளார்

இந்த செய்தியை அறிந்து அ திர்ச்சி அடைந்தாலும் சில ரசிகர்கள் பிகினி உங்களுக்கு பொருத்தமாக இருக்கும் என ரசிகர்கள் நிவேதாவை ஏற்றி விடுகிறார்கள்.

“இத நீங்க பண்ணலைனா அந்த Day Wasted” பிகினியில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராகுல் பரீத் சிங் !

நடிகை ரகுல் பரீத்…..

பொதுவாகவே நடிகை ரகுல் பரீத் சிங்கின் ஒவ்வொரு அசைவும், கண்பார்வையும், எக்ஸ்பிரஷன்சும் ரசிகர்களை சுண்டி இழுக்கும் வகையில் இருக்கும், அதனால் இவருக்கு நிறைய ரசிகர்கள்.

அக்கட தேசத்தில் சில இயக்குனர்கள் ரகுலை தேடி வந்த கதை சொல்லி இருந்தார்கள். ஆனால் ஊரடங்கினால், எல்லாம் Total Collapse.

2019ம் ஆண்டில் ரகுல் பிரித் சிங் நடித்த தேவ், என்ஜிகே என்ற இரண்டு படங்களுமே தோல்வியாக அமைந்தது. அதேபோல் தெலுங்கில் அவர் நடித்த மன்மதுடு-2வும் தோல்வியடைந்து விட்டது.

ஆனால் ஹிந்தியில் நடித்த டி டி பியார் டி, மர்ஜவான் ஆகிய இரண்டு படங்களும் வசூல்ரீதியாக வெற்றிபெற்றன.

அதனால் ரகுல்பிரீத்சிங்கிற்கு ஹிந்தியில் புதிய படங்கள் கிடைக்க தற்போது மும்பையில் குடியேறியிருக்கிறார்.

அதோடு, தமிழில் இந்தியன்-2, அயலான் படங்களில் நடித்து வரும் ரகுல்பிரீத் சிங்கிற்கு, தெலுங்கில் சுத்தமாக படங்கள் இல்லை. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் முன்னணி நாயகிகளில் ஒருவராக இருந்தவர் தற்போது மார்கெட் இல்லாமல் இருக்கிறார்.

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அ டிக்க டி தன்னுடைய க வர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் இவர், தற்போது நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு “வாய்விட்டு சிரிக்காத நாள் விணானது” என்று கேப்ஷன் வைத்துள்ளார் அம்மணி.

மல்லிகை பூ சூடி வீடியோ வெளியிட்டுள்ள நிவேதா பெத்துராஜ் – வைரல் வீடியோ…!

நிவேதா பெத்துராஜ்..

நெல்சன் வெங்கடேசன் இயக்கிய, ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இதில் தினேஷ், மியா, ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர். தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ், உடல் எடையைக் குறைத்துள்ளார்.

அடுத்து எழில் இயக்கியுள்ள ஜெகஜ்ஜால கில்லாடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

பொதுவாக எம்மனசு தங்கம் படத்தில் இளைஞர் அ ணி த லைவர் உதயநிதி ஜோடியாக நடித்தார். பார்த்திபன், சூரி உட்பட பலர் நடித்திருந்த இந்தப் படத்தை தளபதி பிரபு இயக்கியிருந்தார்.

தமிழை தாண்டி இவர் தெலுங்கில் நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகி வருகிறது. அதிலும் சமீபத்தில், அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த அலாவைகுந்தபுறமுலோ படம் செம ஹிட் அ டித்துள்ளது.

இந்நிலையில் நிவேதா பெத்துராஜ் சமீபத்தில் மல்லிகை பூ சூடி வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் தீ யாக ப ரவி வருகின்றது

 

View this post on Instagram

 

🐣

A post shared by Nivetha Pethuraj (@nivethapethuraj) on

தளபதி விஜயின் வெறித்தனம் பாடலுக்கு குத்து டான்ஸ் போட்ட சரத்குமார் மகன்…!

சரத்குமார் மகன்..

தளபதி விஜய்க்கு உள்ள ரசிகர் பட்டாளம் யாவும் நினைத்து பார்க்காத ஒன்று. அவரது ரசிகர்கள் அவருக்காக உயிரை கொடுக்கும் அளவிற்கு அவர் மீது பாசத்தை வைத்துள்ளனர்.

அதற்கு காரணம் அவர் திரையில் காட்டும் மாஸ் மட்டும் அல்ல அவரது நிஜ வாழ்க்கையிலும் அவர் செய்யும் நல்ல விஷயங்கள் தான். தனது ரசிகருக்கு, தனது தமிழின மக்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் முதல் நடிகராக வருவது தளபதி விஜய் மட்டுமே.

இப்படிதான் அவரது ரசிகர் சமீபத்தில் தற்கொலை செய்து இறந்த போதும், அவரின் குடும்பத்திற்கு தொலைபேசி மூலமாக இரங்கலை தெரிவித்தார்.

தளபதி விஜய் நடித்து இருக்கும் மாஸ்டர் படம் ரெடியாக உள்ள நிலையில் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சரத்குமாரின் மகன் ஆன ராகுல் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் வெறித்தனம் பாடலுக்கு டான்ஸ் ஆடி வெளியிட்டுள்ளார்.

“அப்படியே ஆடாம அசையாம இருங்க மேடம்..!” முழு அழகையும் காட்டிய ஷில்பா ஷெட்டி…!

ஷில்பா ஷெட்டி..

44 வயதிலும் இளமையாக இருக்கும் ஷில்பா ஷெட்டி, தற்போது முழு முதுகையும் காட்டியபடி புகைப்படம் ஒன்றை வெளியட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், “அப்படியே ஆடாம அசையாம இருங்க மேடம்” என்று கலாய்க்கிறார்கள்.

90 களில் இந்திய சினிமா உலகையே ஒரு ஆட்டு ஆட்டிய ஷில்பா ஷெட்டி, தமிழில் பிரபு தேவாவுடன் ‘மிஸ்டர் ரோமியோ’ படத்தில் நடித்தார். பிறகு மீண்டும் ஹிந்திக்கு சென்று அங்கு முன்னணி கதாநாயகியாக இருந்தார்.

இவர் தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். 2007 – இல் சினிமாவை விட்டு ஒதுங்கினார்.

அதன் பிறகு தொழில் அதிபர் ராஜ் குந்த்ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 7 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இணையத்தில் வைரலாகும் மனிஷா யாதவ் Latest போட்டோ.!

மனிஷா யாதவ்..

பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவான வ ழக்கு எண் 18/9 படம் மூலமாக சினிமாவில் அறிமுகம் ஆனவர் மனிஷா யாதவ். அந்த படத்துக்கு பிறகு அவர் நடித்த ஆதலால் காதல் செய்வீர் படம் அவருக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது. வெங்கட் பிரபுவின் சென்னை 28 இரண்டாம் பாகத்தில் சொப்பன சுந்தரி பாடலிலும் அவர் ஆடியுள்ளார்.

Lock Down இல் சக மக்களை போலவே மனிஷா யாதவ் தான் வீட்டிலேயே தான் இருக்கிறார். திருமணம் ஆன பின், உடல் எடை எ க்கச்சக்கமாக ஆனதால்,

லாக் டவுனில் அதிக நேரத்தை ஜிம்மிலேயே செ லவிட்டு உடம்பை குறைத்திருக்கிறார் மனிஷா. குறித்த உடம்பை எப்போதும் ரசிகர்களின் கண்களுக்கு வி ருந்தாக Upload செ ய்கிறார்.

இந்நிலையில் திருமணத்திற்குப் பிறகு மனிஷாவின் உடல் எடை சற்று அ திகரித்துள்ளது. இதனால் அவர் தீ விர உடற்பயிற்சியில் ஈடுபட்டு உடல் எடையை குறைத்து சி க்கென ஆ கிவிட்டார். சமீபத்திய புகைப்படங்கள், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதை கண்ட ரசிகர்கள் “சொப்பன சுந்தரி உன்ன யாரு வெ ச்சுருக்கா” என்று கமெண்ட்ஸ் செ ய்து வருகின்றனர்.