பிக்பாஸ் வனிதா செய்த சதி : இந்த விஷயத்த கவனிச்சீங்களா – ஆதாரத்துடன் வறுத்தெடுத்த பிரபலம் – யாருக்கு ஆதரவு?

பிக்பாஸ் வனிதா செய்த சதி

பிக்பாஸ் நிகழ்ச்சி 70 நாட்களை கடந்து விட்ட நிலையில் தற்போது வனிதா, கவின், ஷெரின், லாஸ்லியா, சேரன், தர்ஷண், முகென், சாண்டி ஆகியோர் போட்டியாளர்களாக உள்ளே இருக்கிறார்கள்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு முன்பே வெளியேற்றப்பட்ட வனிதா தற்போது ஒய்ல்டு கார்டு மூலம் தற்போது உள்ளே மீண்டும் போட்டியாளராக இருக்கிறார்.

இது போட்டியாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் பிடிக்கவில்லை என கூறலாம். அதே போல அவர் வீட்டுக்குள் வந்த போது அபி, முகேன் பிரச்சனையை பெரிதாக்கினார்.

முன்பு அபிராமி, மதுமிதா சண்டையை பெரிதாக்கினார். தற்போது கவினை கார்னர் செய்து வருகிறார். சாக்‌ஷி வெளியே போனதற்கு கவின் தான் காரணம் என கூறிவருகிறார்.

இந்நிலையில் பிக்பாஸ் முன்னாள் போட்டியாளர் காஜல் சாக்‌ஷி வெளியே போக கவின் காரணமா? கவின் மேல தப்பு இருந்தால் வெளியே போயிருப்பார். அப்ப வனிதா நீங்க அபி, மது ரெண்டு பேரும் வெளியே அனுப்புனீங்களே அதுக்குள்ள மறந்துட்டீங்களா, அபி, மதுவை உள்ளே அனுப்பிட்டு நீங்க வெளியா வாங்க என அதிரடியாக பேசியுள்ளார்.

கவினை வனிதா எதிர்க்க காரணம் இதுதானா? முகத்திற்கு பின்னால் பத்தவைக்கும் செயல்!!

வனிதா எதிர்க்க காரணம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது கவின், வனிதா இடையே தான் மோதல்கள் போய்க்கொண்டிருக்கின்றன. வனிதாவை உள்ளிருக்கும் சாண்டி, லாஸ்லியா, தர்ஷண், முகென் ஆகியோருக்கு பிடிக்கவில்லை எனலாம்.

இவர்கள் வனிதாவால் முன்பே பாதிக்கப்பட்டவர்கள். இந்நிலையில் நாமினேசனுக்காக ஒருவரை பற்றி ஒருவர் தங்கள் மனதிலிருக்கும் விசயங்களை சொல்ல மன சங்கடங்கள் எல்லோருக்கும்.இந்நிலையில் மோகன் வைத்யா, அபிராமி, சாக்‌ஷி ஆகியோர் மீண்டும் உள்ளே வர தற்போது பிக்பாஸ் வீடு கலகலப்பாகியுள்ளது.

இதில் வனிதா சாக்‌ஷியிடம் உன் விசயத்தில் கவின் எப்படி நடந்து கொண்டான் என தெரியும், அதுபோல இப்போது இன்னொரு பெண்ணிடம் (லாஸ்லியாவிடம்) இப்படி செய்யும் எனக்கு வெறுப்பாக இருக்கிறது என கூறுகிறார்.இது தான் கவின் மீது அவருக்கு இருக்கும் அதிருப்தி என தெரிகிறது.

மகாமுனி படத்தின் புகைப்படங்கள் தொகுப்பு!

மகாமுனி..

விஜய் செய்தது வெளியே வந்தது, ஆனால் சூர்யா செய்த ஒரு நல்ல செயல் எதிலுமே வரவில்லை, அப்படி என்ன?

சூர்யா செய்த ஒரு நல்ல செயல்

தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர் விஜய். இவர் படம் வருகின்றது என்றாலே மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கும்.

இந்நிலையில் விஜய் பிகில் படப்பிடிப்பு முடிந்ததும் எல்லோருக்கும் பிகில் என்று அச்சிட்ட மோதிரம் பரிசாக கொடுத்தார்.ஆனால், அதே நேரத்தில் காப்பான் படத்திற்காக சூர்யா எல்லோருக்கும் ஒரு பவுன் தங்க காசு கொடுத்துள்ளாராம்.

அதோடு தயாரிப்பாளருக்கு ரூ 1 லட்சம் பணமும் கொடுத்தாராம், இந்த செய்தி இதுவரை எந்த தொலைக்காட்சி, மீடியாவில் வரவில்லை என பிரபல பத்திரிகையாளர் கூறியுள்ளார்.

முருகதாஸின் இந்த கதையும் திருட்டுக்கதையா? ஷாக்கிங் தகவல்!!

முருகதாஸின் இந்த கதையும் திருட்டுக்கதையா?

முருகதாஸ் தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்தவர். இவர் இயக்கத்தில் தற்போது தர்பார் படம் மிகப்பிரமாண்டமாக தயாராகி வருகின்றது.

இந்நிலையில் முருகதாஸின் கதைகள் குறித்து எப்போதும் சர்ச்சைகள் இருந்துக்கொண்டே தான் இருக்கும், இவை கஜினி, கத்தி என நீண்டுக்கொண்டே தான் செல்கின்றது.

தற்போது ரமணா படமும் அவர் கதை இல்லை, வேறு ஒருவருடைய கதை, இது தெரிந்து விஜயகாந்த் அவருக்கு நஷ்ட ஈடு வாங்கிக்கொடுத்ததாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

மிக மோசமான கவர்ச்சி உடையில் இளசுகளை ஜொள்ளு விட வைத்த பிக்பாஸ் நடிகை அபிராமி!!

கவர்ச்சி உடையில் அபிராமி..

மாடலும், விளம்பர பட நடிகையுமான அபிராமி வெங்கடாசலம் கடந்த 2017-ம் ஆண்டு இயக்குனர் முரளி கார்த்திக் இயக்கி, கலையரசன் நடித்து வெளிவந்த ‘களவு’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார்.

மேலும், Ctrl Alt Del’ என்ற வெப் சீரிஸ் ஒன்றிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நேர்கொண்ட பார்வை படத்தின் ஆடிஷனுக்கு சென்று, படத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்.

மிகவும் சிறப்பாக பாடுவாராம். மாதவன், அஜித் உடன் எல்லாம் நடிக்க வேண்டும் என ஆசை இருந்தவருக்கு, இறுதியாக அஜித்துடன் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டிதொட்டியெங்கும் பிரபலமான இவர்sசமீபத்தில் உடலோடு ஒட்டிய மிக இறுக்கமான உடையில் செம்ம ஹாட்டான போஸ் கொடுத்து இளசுகளை ஜொள்ளு விட வைத்துள்ளார்.

 

மிஸ்டர் லோக்கல் பட இயக்குனரை துயரத்தில் ஆழ்த்திய மரணம் : சோகத்தில் குடும்பத்தினர்!!

துயரத்தில் ஆழ்த்திய ம ரணம்

சிவா மனசுல சக்தி படம் தமிழ் சினிமாவில் இயக்குனராக வந்தவர் எம்.ராஜேஷ். பின்னர் பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி, ஆல் இன் அழகு ராஜா, கடவுள் இருக்கான் குமாரு படங்களை இயக்கினார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வந்த மிஸ்டர் லோக்கல் படத்தை இயக்கியிருந்தார். தற்போது அவரை சோகம் சூழ்ந்துள்ளது. அவரின் மாமனார் அருமணயம் ஜெயகரன் இன்று காலமானார்.

இதனால் குடும்பத்தினர், உறவினர்கள் சோகத்தில் உள்ளனர். சினிஉலகத்தின் சார்பாக அவருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

தடுமாறும் லொஸ்லியா, வந்த இலக்கை தவறவிட்டுள்ளாரா?

தடுமாறும் லொஸ்லியா

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்த வேகம் தற்போது இல்லை என்பதே உண்மை. இதற்கு முக்கிய காரணம் கவின், லொஸ்லியாவின் காதல் தான்.

இதை பார்த்த பலருக்கும் அலுப்பு தான் வருகின்றது, அந்த வகையில் லொஸ்லியா இலங்கையில் இருந்து வந்து தன்னை எல்லோருக்கும் தெரிய வேண்டும், புகழடைய வேண்டும் என்பதற்காக தான்.

ஆனால், இவர் கவின் பின்னாடியே சுற்றி வருவது பலருக்கும் கோபம் தான், இதனால், இவருக்கு கெட்டப்பெயர் தான் வந்துள்ளது.

இதன் காரணமாக லொஸ்லியாவின் புகழ் அதிகமாவதை தொடர்ந்து குறைந்து தான் வருகிறது, பார்ப்போம், வரும் நாட்களில் சுதாரித்து ஆடுகிறாரா என்று,காத்திருப்போம்.

உனக்காக பண்றேன், பிரபல இயக்குனருக்காக அஜித் துணிந்து செய்த செயல்!!

அஜித் துணிந்து செய்த செயல்..

தல அஜித் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர்.  சமீபத்தில் வந்த நேர்கொண்ட பார்வை செம்ம ஹிட் அடித்துள்ளது.

அதே நேரத்தில் சமீபத்தில் தான் மங்காத்தா படத்தின் 8வது வருடம் கொண்டாட்டம் நடந்தது. இதற்காக வெங்கட் பிரபு சிறப்பு பேட்டி கொடுத்துள்ளார்.

இதில் அஜித் சார் படத்தில் ஒரு காட்சியில் சட்டை போடாமல் நடித்திருப்பார். அதற்கு வெங்கட் உனக்காக பண்றேன் என கூறிக்கொண்டு அவர் நடித்துக்கொடுத்தாராம்.

பிரபலங்கள் கொண்டாடிய விநாயகர் சதுர்த்தி புகைப்படங்கள்!!

விநாயகர் சதுர்த்தி