கமல்ஹாசன் நடிப்பில் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படம் இந்தியன்-2. இப்படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகின்றார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கோட்டுூர்புரம் ப்லீம்சிட்டியில் தற்போது எடுத்து வருகின்றனர், இதில் சித்தார்த் மற்றும் ராகுல் ப்ரீத் சிங் பங்கேற்கும் காட்சிகள் எடுக்கப்பட்டது.
அதை தொடர்ந்து கமல்ஹாசன் வருகின்ற ஆகஸ்ட் 25ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துக்கொள்ள இருக்கின்றார்.இவர் அடுத்த மாதம் 6ம் தேதி வரை படப்பிடிப்பில் இருப்பார் என்ற தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளது.
பிரபல ஆ பாச நடிகையான மியா கலிபா ஆ பாச படங்கள் மூலம் தான் எவ்வளவு சம்பாதித்தேன் என்பதை முதல் முறையாக கூறியுள்ளார். ஆ பாச திரைப்படங்களில் நடித்து இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை மியா கலிபா.
தற்போது இவர் ஆ பாச படங்களில் அவர் நடிக்கவில்லை என்றாலும் அவர் இந்த துறையில் தொடர்ந்து நடிப்பதாக ரசிகர்கள் நினைத்து வருகின்றனர். இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு இந்த துறைக்கு வந்த போது பிரபலமாகவில்லை.
ஆனால், லெபனான் – அமெரிக்கா குடும்பத்தைச் சேர்ந்த மியா கலிபா அவர் பின்பற்றும் மதத்திற்கு எதிராக ஆ பாச திரைப்படங்களில் நடிப்பதாக ஐ.எஸ்.ஐ.எஸ் தீ விரவாத இயக்கத்தினர் கூறிய பின்னரே மிகவும் பிரபலமடைந்தார்.
இருப்பினும், ஐ.எஸ்.எஸ். தீ விரவாதிகளின் மிரட்டலால் ஆ பாச படங்களில் நடிப்பதை அவர் நிறுத்தி விட்டார். ஆபாச துறையை விட்டு விலகினாலும் சாதாரண வேலையை தேடுவதற்கு தான் மிகுந்த சிரமத்தை அனுபவித்து வருவதாக கூறியுள்ளார்.
நான் இந்த துறையில் குறுகிய காலம் மட்டுமே நடித்தேன். ஆனால் என்னை பற்றிய செய்திகளும், செயல்களும் மக்களிடையே மிக தீவிரமாக பரவ ஆரம்பித்துவிட்டது. பலர் இன்னும் நடிப்பதாக நினைத்து கொண்டுள்ளனர்.
ஆ பாச படங்களில் நான் நடித்து பல மில்லியன் டொலர்களை சம்பாதித்து ஆடம்பரமாக வாழ்ந்து வருவதாக ரசிகர்கள் நினைத்து கொண்டுள்ளனர்.
அது தவறான எண்ணம். ஆ பாச படங்களில் மூலமாக நான் வெறும் 12,000 அமெரிக்க டொலர் மட்டுமே சாம்பாதித்தேன். தற்போது சரியான வேலையின்றி தவிக்கிறேன் வேதனை தெரிவித்துள்ளார்.
மோசடி வழக்கில் சிக்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சுருதி குறித்த அவதூறு தகவல்களை இணைய தளத்தில் இருந்து நீக்குவது குறித்து ஆறு வாரங்களில் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த பாலமுருகன் என்பவர் ஜேர்மனியில் பணிபுரிந்து வரும் நிலையில், மேட்ரிமோனியல் திருமண தகவல் மையம் மூலம் சுருதி என்ற பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. ஆடி போனா ஆவணி படத்தில் கதாநாயகியாக சுருதி நடித்துள்ளார்.
இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த நிலையில் மூன்று மாதங்கள் பழகியுள்ளனர். இந்நிலையில் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என பாலமுருகனிடம் கூறிய சுருதி அவரிடம் 45 லட்ச ரூபாய் பணம் கேட்டுள்ளார்.
அவரும் வருங்கால மனைவி தானே கேட்கிறார் என பணம் கொடுத்துள்ளார். அதன் பின்னர் சுருதி பாலமுருகன் தொடர்பிலிருந்து விலகியுள்ளார்.
இதையடுத்தே தான் ஏமாற்றப்பட்டதை பாலமுருகன் உணர்ந்தார்.
இது குறித்து அவர் பொலிசில் புகார் அளித்த நிலையில் சுருதி, வாடகை தாய் சித்ரா, தந்தை எனப்படும் பிரசன்ன வெங்கடேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதே பாணியில் வெளிநாட்டில் வாழும் பல தமிழர்களை சுருதி ஏமாற்றியுள்ளது பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது.
இந்த சூழலில் கைது செய்யப்பட்ட மூவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
ஜாமீனில் விடுதலையாகியுள்ள சுருதி, இணையதளங்களில் தன்னை பற்றி புகைப்படங்களுடன் கூடிய அவதூறான செய்தி வெளியாகி உள்ளதாகவும், அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கும்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் சுருதியின் கோரிக்கை மனுவை 6 வாரங்களுக்குள் பரிசீலித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோவை எஸ்.பி.க்கு உத்தரவிட்டுள்ளது.
நடிகர் கணேஷ் வெங்கட்ராம் சிக்கென்ற உடல்வாகு, கம்பீரமான தோற்றம் காட்டும் ஜென்டில் மேன். பல படங்களில் பொ லிஸ் அதிகாரியாக, க ம்பீரமான மனிதராக மட்டுமே நம் மனதில் பதிந்தவர் நடிகர் கணேஷ் வெங்கட்ராம்.
இவர், உடம்பைப் பொறுத்த வரைக்கும் ஃப்ளெக்ஸிபிளிட்டி (Flexibility), ஸ்ட்ரெந்த் (Strength), எண்ட்யூரன்ஸ் (Endurance Exercise) ஆகிய மூன்று விடயத்தையும் கவனமாக பின்பற்றினால் தான் நம் உடலை ஃபிட்டா வைத்துக் கொள்ள முடியும் என்று கூறியுள்ளார்.
அதாவது, இந்த 3 விடயத்திற்கும் தனித்தனி உடற்பயிற்சிகள் தேவைப்படும். உதாரணமாக, யோகா வகைப் பயிற்சிகள் செய்வதன் மூலமாக உடம்பிற்கு ஃப்ளெக்ஸிபிளிட்டி கிடைக்கும்.
வொர்க்அவுட்ஸ் செய்வதன் மூலம் தசைகளுக்கு வ லிமை (Strength) கிடைக்கும்.நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, ரன்னிங் போன்ற கார்டியோ போன்றவை ஹெல்த்துக்கு உதவும் பயிற்சிகள் அனைத்தும் எண்ட்யூரன்ஸ் வகையைச் சேர்ந்தவை.
கடைசி வகை, மனம் தொடர்பானது. அது தான் என்னோட பொறுமைக்குக் காரணம். இப்படியான வெவ்வேறு பயிற்சி முறைகளை என் வேலைக்கு இடையில், ஒருநாள் விட்டு ஒருநாள் நான் பண்ணுவாராம். ஒரு 3 மாதம் நீச்சல் பயிற்சி செய்தால், அடுத்த 3 மாதம் ட்ரெட்மில், அடுத்தடுத்த மாதங்களில் டான்ஸ், ஜூம்பான்னு (Zumba Dance) புதுசு புதுசா ட்ரை பண்ணி கத்துக்கிட்டு செய்வாராம்.
டயட், வொர்க்அவுட், ரெஸ்ட்னு இவை அனைத்தையும் ஒருசேர கவனித்துக் கொண்டால் தான் ஆரோக்கியமாக இருக்க முடியும் என்கிறார்.
தான் நிறையச் சாப்பிட்டாலும், எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதில் கவனமாக இருப்பதாகவும், மூன்று வேளை உணவை 5- 6 முறை சாப்பிடுவதாகவும் கூறியுள்ளார்.
அதேபோல ஒரு பாதியில் அ சிடிக் உணவும், மறுபாதியில் அல்கலைன் உணவும் இருக்கற மாதிரியும், காய்கறி, பழங்கள், சாதம், சப்பாத்தின்னு ஹெல்த்தியான உணவுகளை சாப்பிடுவதாகவும் கூறுகிறார். முக்கியமாக தினமும் உடற்பயிற்சி செய்தால் எந்த நோயும் அண்டாது என்கிறார்.
இன்றைய காலகட்டத்தில் பிரபல நடிகைகள் தனிப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்து வெ ற்றியும் அடைகின்றனர்.ஆனால் 90களிலேயே தனிப்பட்ட கதாநாயகி கதாபாத்திரத்தில் அ திரடி நாயகியாக நடித்து பெண் ஜாக்கிசான் என புகழ் பெற்றவர் விஜயசாந்தி.
இவர் அனைத்து மொழிகளிலும் சேர்த்து சுமார் 200 திரைபடங்களில் நடித்து உள்ளார். கார்தவ்யம் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான இந்திய தே சிய திரைப்பட விருதினை வெ ன்றார்.மேலும் தென்னிந்திய வாழ்நாள் சாதனையாளருக்கான பிலிம்பேர் விருதையும் வென்றுள்ளார்.அப்போதே ஒரு படத்திற்கு 1 கோடி சம்பளம் வாங்கியுள்ளார்.
இவர் 2004இல் காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக இணைந்தார். தொழிலதிபர் ஸ்ரீனிவாஸ் பிரகாஷ் என்பவரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு தற்போதுவரை குழந்தை இல்லாமல் ப ரிதவித்து வருகிறார்.
தற்போது இல்லத்தரசிகளின் மனம் கவர் கதாப்பாத்திரமாக உலா வரும் நடிகை ரேவதியின் வாழ்க்கையில் இருந்து பலர் கற்று கொண்டிருந்தாலும், அவரின் க ண்ணீர் பக்கங்கள் பலருக்கு தெரியாத உ ண்மைதான். நடிகை ரேவதி பாரதி ராஜா இயக்கத்தில் வெளியான மண் வாசனை படம் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார்.
இதைத் தொடர்ந்து ரஜினி, கமல், கார்த்தி, மோகன் உள்ளிட்ட 80 களின் முன்னணி நடிகர்களாக இருந்த அனைவருடனும் நடித்து தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர்.
இவர் தமிழ்ப் படங்கள் மட்டும் இன்றி இந்தி, தெலுங்கு, கன்னடா, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார். ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் ஒரு சில படங்களை இயக்கி, பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.
இவர், சினிமாத்துறை சார்ந்தவற்றில் பல்வேறு தேசிய விருதுகள் வரை பெற்று சாதனைகள் படைத்திருந்தாலும். திருமண வாழ்க்கையில் தோல்வியைப் பெற்று விட்டார். இதுதான் அவரின சோகமான வாழ்க்கை பக்கம் என்று கூட கூறலாம். 1986 ஆம் ஆண்டு பிரபல ஒளிப்பதிவாளர் சுரேஷ் சந்திரமேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
ஆனால் இவர்களுடைய திருமண பந்தம் வாழ்நாள் முழுவதும் நீடிக்க வில்லை என்பது தான் வருத்தம். இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2000 ஆம் ஆண்டு விவரத்து கோரி நீதிமன்றம் சென்றனர். இவர்களுக்கு 2013ஆம் ஆண்டு விவாகரத்து கொடுக்கப்பட்டது. விவாகரத்தைத் தொடர்ந்து இருவரும் தங்களுடைய பணிகளில் கவனம் செலுத்த தொடங்கினார்.
இந்நிலையில் ரேவதி கடந்த சில வருடங்களுக்கு முன் ஒரு பெண்குழந்தையை தத்து எடுத்தார். அவருக்கு மகி என்று பெயர் சூட்டியுள்ளார்.
ரேவதி கருத்து வே றுபாடு காரணமாக வி வாகரத்து பெற்று பிரிந்தாலும் ஒரு சில வருடங்களாக மீண்டும் தன்னுடைய கணவருடன் நட்பு ரீதியாகப் பழகி வருகிறாராம்.
பலருக்கு ரோல் மாடலாக இருக்கும் ரேவதிக்கு… எல்லாம் கிடைத்தும் மண வாழ்க்கை க சப்பானதாக மாறிவிட்டது.
இதுவே இன்று வரை அவர் கண்ணீருக்கும் காரணமாக இருந்து வருகிறது என அவருடைய நட்பு வட்டாரத்தில் கூறி வருகின்றனர்.
அது ஒரு புறம் இருந்தாலும் தற்போது பல சீரியல்களில் நடித்து தனது திறமைகளை வெளியுலகிற்கு நிறுபித்த வண்ணமே உள்ளார். தற்போது, இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்தவராகவும் அவர் காணப்படுகின்றார்.
போனி கபூர் தயாரிப்பில் அஜித் குமார், வித்யா பாலன், ஷரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் ‘நேர்கொண்ட பார்வை’. ஷரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆண்ட்ரியா தைராங் ஆகிய மூவரும் கான்சர்ட் ஒன்றில் கலந்து கொள்கிறார்கள். அங்கே அர்ஜூன் சிதம்பரம், அஸ்வின் ராவ், ஆதிக் ரவிச்சந்திரன், மூவரையும் சந்திக்கின்றனர்.
பெண்கள் யதார்த்தமாக பழக, அந்த ஆண்கள் அதனை அட்வான்டேஜாக எடுத்துக் கொண்டு 3 பெண்களையும் த வறாக அணுகுகின்றனர். அவர்களை ப லமாக தா க்கிவிட்டு அங்கிருந்து த ப்பிச் செல்லும் 3 பெண்களையும், ப ழி தீர்க்க வேண்டும் என்பதற்காக ஷரத்தாவை கடத்தி பா லியல் து ன்புறுத்தலுக்கு ஆளாக்குகின்றனர்.
பா லியல் து ன்புறுத்தல் செய்த பலம் பொருந்திய அர்ஜூன் சிதம்பரம் மற்றும் அவரது நண்பர்களுக்கு எதிராக ஷரத்தா தனது தோழிகளுடன் வ ழக்கு பதிவு செய்கிறார். ஆனால், அது அவர்களுக்கே வினையாக மாற, 3 பெண்கள் மீது த வறான பிம்பம் சித்தரிக்கப்படுகிறது.
இதனால் ஆதரவற்று செய்தவறியாமல் திகைக்கும் பெண்களுக்கு ஆதரவாக ஆ பத்பாந்தவனாக களமிறங்குகிறார் பரத் சுப்ரமணியம் எனும் வழக்கறிஞரான அஜித் குமார். அஜித் குமாரின் நேர்த்தியான வாதத்தால் பா திக்கப்பட்ட மூன்று பெண்களுக்கும் நீ தி கிடைத்ததா இல்லையா என்பதே இந்த படத்தின் கதை.
வழக்கறிஞராக சீரான மன நிலையில்லாத வே டம் அஜித்துக்கு. மூன்று பெண்களின் பி ரச்சனைகளை கேட்டு உருகுவது, அ நீதிகளுக்கு எதிராக வெ டிப்பது என அஜித்குமாரின் நடிப்பில் நல்ல முயற்சி. அவரது பாடி லாங்குவேஜ் மற்றும் க ம்பீரமான குரல் என ஒரு வழக்கறிஞரை கண்முன் நிறுத்துகிறார். குறிப்பாக “அப்படி எல்லாம் நடக்காது. நடக்கவும் கூடாது” என்று அவர் சொல்லும் காட்சி மாஸ். ஒரு வழக்கறிஞராக மட்டுமில்லாமல் அன்பான கணவராகவும், அட்டகாசம் செய்யும் ஆ சாமிகளை, படத்தின் ஒரே ஒரு ச ண்டைக் காட்சியில் அ டித்து துவைப்பதும் என மி ரட்டியிருக்கிறார்.
அஜித்திற்குரிய காதல் மற்றும் ச ண்டைக் காட்சிகள் படத்தின் டிராக்கில் இருந்து பெரிதும் மாறாமல் கச்சிதமாக இடம்பெற்றுள்ளது. தனக்கு ஏற்பட்ட பா திப்பை வெளியே சொல்லமுடியாமல் கூச்சம் ஒரு பக்கம், அதனால் ஏற்படும் கோ பம் மறுபக்கம் என இரட்டை மனநிலையை சரியாக கையாண்டிருக்கிறார் ஷரத்தா ஸ்ரீநாத்.
எதிர்தரப்பு வக்கீலாக தனது அழுத்தமான குரலை பதிவு செய்யும் ரங்கராஜ் பாண்டேவிற்கு இந்த படம் நல்ல அறிமுகம் என்று சொல்லலாம். மேலும் வித்யா பாலன், ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் சிதம்பரம், அபிராமி , ஆண்ட்ரியா என அனைவரும் தங்களின் வே டத்தை நேர்த்தியாக செய்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் யுவன் தனது பாடல்கள் மற்றும் பின்னணி இசையால் படத்துக்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறார். குறிப்பாக யுவனின் இசையால் காட்சிகள் மேலும் உ யிர் பெறுகின்றன. நீதிமன்ற பின்னணியில் நடக்கும் பெரும்பாலான காட்சிகளை தத்ரூபமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா.
நாட்டில் பெண்களுக்கு எ திரான கு ற்றங்கள் குவிந்துக் கொண்டிருக்கும் சூழலில், அதற்கு எ திராக தனது வலுவான குரலை பதிவு செய்திருக்கிறது. பெண்களுக்கு நிகழும் பி ரச்சனைகளுக்கு பெண்களையே கு ற்றவாளிகளாக்கும் சமூகத்துக்கு சா ட்டையடி கொடுக்கிறது இந்த படம்.
மேலும் தங்களுக்கு நிகழும் அ நீதிகளை பெண்கள் தைரியமாக வெளியே சொல்ல வேண்டும் என்ற ஆழமான கருத்தை அழுத்தமாக பதிவு செய்த விதத்தில் கவனம் ஈர்க்கிறது இந்த நேர்கொண்ட பார்வை.
தயாரிப்பாளர் மற்றும் அறிமுக நாயகன் ஷமன் மித்ரு, சத்யகலா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் தொரட்டி. ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆடு மேய்க்கும் தொழில் செய்பவர்கள் ஹீரோவின் குடும்பத்தினர். அங்கே நிலவும் க டும் வறட்சியினால் அங்கிருந்து இடம் பெ யர்ந்து மதுரைக்கு வருகிறார்கள்.
அங்கே ஹீரோவுக்கு மூன்று தி ருடர்கள் நண்பர்களாகிறார்கள். அவர்களுடன் சேர்ந்து கு டி, சூ தாட்டம் என அலைகிறார். இதனால் கவலை கொள்ளும் ஹீரோவின் அப்பா, பலரின் எ திர்ப்பை மீறி உறவினர் மகளை ஹீரோவுக்கு திருமணம் செய்து வைக்கிறார்.
அந்த நேரம் பார்த்து ஒரு தி ருட்டு வழக்கில் ஹீரோவின் நண்பர்களான மூன்று தி ருடர்களும் சி றை செல்கின்றனர். அதற்கு காரணம் நாயகி தான் என்று அவர்களுக்கு தெரிய வருகிறது.
சிறையில் இருந்து வெளியே வரும் தி ருடர்கள் ஹீரோயினை ப ழி தீ ர்க்க எடுக்கும் நடவடிக்கைகள் என்ன ஆனது என்பதே படத்தின் கதை. 1980களில் நடக்கும் கதையில் அந்த காலத்திய கிராமங்களை முடிந்த வரை கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர்.
கிராமத்து பின்னணி ஹீரோ, ஹீரோயின் என அந்தந்த வே டத்துக்கு சரியான கதாப்பாத்திரத் தேர்வு தான் படத்துக்கு பிளஸ். பெரும்பாலானோர் முடிந்த வரை நடிகர்களும் தங்களால் இயன்ற நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
வேத் ஷங்கருடைய பாடல்கள் படத்தோடு பார்க்கும் போது நன்றாக இருந்தது. ஜித்தின் கே. ரோஷனின் பின்னணி இசையும் படத்துக்கு துணை புரிந்திருக்கின்றன. ஒளிப்பதிவில் இன்னும் சற்றும் கவனம் செலுத்தியிருக்கலாம்.
ஆடு மேய்ப்பவர்ளின் வாழ்வியல், அவர்களுடைய மொழி மற்றும் அவர்களுக்கு இருக்கும் பிரச்சனை என இயல்பாக கதை நகர்கிறது. படத்தில் வரும் பெரும்பாலான தி ருப்பங்களை முன் கூட்டியே கணிக்க முடிகிறது.
மேலும் மற்ற எல்லா விஷயங்களிலும் தெளிவானவராக காட்டப்படும் ஹீரோ, பணத்துக்காக தான் தன்னிடம் மூன்று தி ருடர்களும் பழகுறார்கள் என்று தெரியாமல் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இருப்பினும் கதையை இயல்பாக சொன்னவிதத்தில் கவனம் ஈர்க்கிறது இந்த தொரட்டி
ஆடு மேய்ப்பவர்களின் வாழ்வியலை யதார்த்தமாக சொன்ன விதத்திற்காக இந்த தொரட்டியை ஒரு முறை பார்க்கலாம்.
பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் வாரம் தான் இருக்கும் இடமே தெரியாமல் அமைதியாக வலம் வந்தவர் தர்ஷன். இவர் வனிதாவை எதிர்த்து பேசியதிலிருந்து யார் தவறு செய்தாலும் தட்டிக் கேட்கிறார் என்று மக்களிடையே அதிகளவில் பேசப்பட்டு வந்தார்.
இவருக்கென தனியாக ஆர்மி தொடங்கப்பட்டது. இதனால் கமலின் பாராட்டையும் அவர் பெற்றார். எனவே, அவரே இறுதி போட்டியாளராக வெற்றி பெறுவார் என பிக்பாஸ் வீட்டிலிருக்கும் பலரே கூற தொடங்கி விட்டனர்.
இந்நிலையில், அவர் நடிக்கவுள்ள ஒரு திரைப்படம் தொடர்பான செய்தி வெளியாகியுள்ளது. ரீலீங் பக்ஸ் புரடெக்ஷன்ஸ் பிரைவேட் லிமிட்டேட் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில்தான் தர்ஷன் நடிக்கவுள்ளார்.
இப்படத்திற்கு ‘மேகி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் தர்ஷனின் நிஜமான காதலியான சனம் ஷெட்டியே அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் என்பது கூடுதல் தகவலாகும்.
ஏற்கனவே, சனம் ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தர்ஷனுடன் அவர் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
திரிஷா, நயன்தாரா, சமந்தா போன்ற முன்னணி நடிகைகளையே மிஞ்சும் வகையில் நடிகை ஒருவர் முதல் படத்திலேயே 7 கோடி சம்பளம் பெற்றுள்ளாராம்.
அனுஷ்கா, திரிஷா, நயன்தாரா, தமன்னா, காஜல் அகர்வால், சமந்தா போன்ற ஒரு சில முன்னணி நடிகைகள் மட்டுமே கோடிகளில் சம்பளம் வாங்குகின்றனர். அவர்களும் 3 முதல் ரூ.4 கோடிக்குமேல் வாங்கியதாக தெரியவில்லை.
இவர்களுக்கெல்லாம் அதிர்ச்சி அளிக்கும் வகையில் முதல் படத்திலேயே அதிக சம்பளம் வாங்கி இருக்கிறார் ஷ்ரத்தா கபூர். பிரபாஸ் நடிக்கும் சாஹோ படத்தின் மூலம் தமிழ், தெலுங்கில் ஹீரோயினாக அறிமுகமாகிறார் ஷ்ரத்தா.
இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகிறது. இதன் படப்பிடிப்பின் பெரும்பகுதி முடிந்து இறுதிகட்ட பணி நடக்கிறது. இம்மாத இறுதியில் ரிலீசாகிறது. வழக்கமாக இந்தி படங்களில் நடிக்க 2 கோடி சம்பளம் வாங்கும் ஷ்ரத்தா, சாஹோ படத்துக்காக ரூ.7 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறார்.
இந்த தகவல் கேட்டு டாப் நடிகைகள் அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர். அதேபோல் இப்படத்தில் நடித்திருக்கும் பிரபாசும் முன்னணி ஹீரோக்களுக்கு ஷாக் கொடுத்திருக்கிறார்.
இவர் சம்பளமாக வாங்கிக்கொள்ளாமல் பட விற்பனையில் பங்கு என்ற வகையில் ரிலீசுக்கு முன்பாக ரூ.100 கோடியை தன் பங்காக பெறுகிறாராம்.