ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் சும்மா நச்சுனு போஸ் கொடுத்த அதுல்யா ரவி!!

அதுல்யா ரவி…

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் அதுல்யா.

கடந்த 2017 -ம் ஆண்டு வெளியான காதல் கண் கட்டுதே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

இதைத்தொடர்ந்து ஏமாளி, கேப்மாரி , அடுத்த சாட்டை, நாடோடிகள் 2, கடாவார், வட்டம், எண்ணித்துணிக போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.

அவர் தற்போது ட்ரான்ஸ்பரென்ட் சேலை எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

கட்டழகை காட்டி இளசுகளை திக்குமுக்காட செய்த சம்யுக்தா மேனன்!!

சம்யுக்தா மேனன்..

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து தனக்கென சினிமாவில் ஒரு இடத்தை பிடித்தவர் சம்யுக்தா மேனன்.

இவர் தமிழில் தணுஷ் ஜோடியாக ‘வாத்தி’ படத்தில் நடித்து பிரபலமானார்.

நடிப்பது மட்டுமில்லாமல் சமூக வலைத்தளங்களில் போட்டோஷூட் செய்து புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

தற்போது நடிகை சம்யுக்தா மேனன் சேலையில் ஹாட் போஸ் கொடுத்து இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

எல்லை மீறிய கவர்ச்சி போஸ் கொடுத்து வீடியோவை வெளியிட்ட நடிகை கிரண்!!

நடிகை கிரண்..

நடிகை கிரண் தமிழ் சினிமாவில் ஜெமினி படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் அதை தொடர்ந்து வில்லன், அன்பே சிவம் என பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை என்ற லிஸ்டிற்கு வர முயற்சித்தார்.

ஆனால், அதன் பிறகு அவர் என்ன ஆனார் என பலருக்கும் தெரியவில்லை, தவறான படங்களின் தேர்வால் சினிமாவை விட்டே விலகும் நிலை உருவாகிவிட்டது என்று கிரண் கூறியிருந்தார்.

இதனையடுத்து இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்கள் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

தற்போது எல்லைமீறியபடி போஸ் கொடுத்த வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை வாயடைக்க வைத்திருக்கிறார்.

உடலோடு ஒட்டிய டைட்டான உடையில் பிதுங்கும் முன்னழகை காட்டும் யாஷிகா ஆனந்த்!!

யாஷிகா ஆனந்த்..

ஜீவா நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த்.

இதையடுத்து இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலமாக இளைஞர்கள் மனதில் குடியேறினார்.

நடிகை யாஷிகா ஆனந்த் தாராள கவர்ச்சி காட்டுவதற்கு பெயர் பெற்றவர். இன்ஸ்டாவில் அவர் வெளியிடும் கவர்ச்சி ஸ்டில்களுக்கு ஒரு பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது.

தற்போது உச்சக்கட்ட கவர்ச்சியாடை அணிந்து மிரர் செல்ஃபி எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் யாஷிகா ஆனந்த்.

கவர்ச்சி லுக்கில் புகைப்படங்களை பகிர்ந்த பிரிகிடா சகா!!

பிரிகிடா சகா..

யுட்யூப்பில் ஆஹா கல்யாணம் என்ற தொடரில் பவி டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இளைஞர்களைக் கவரும் விதமாக உருவாக்கப்பட்டு இருந்த இந்த தொடர் குறிப்பாக 2கே கிட்ஸ் இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்தது. அதன் பின்னர் அயோக்யா,

மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்துத் தலைகாட்டியவர் எப்போது ஹீரோயினாக நடிப்பார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார். பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் திரைப்படத்தில் துணை இயக்குனராக பணிபுரிய சென்ற இவர், அந்த படத்தில் சிலக்கம்மா என்ற வேடத்தில் நடித்தார்.

அந்த படத்தில் ஒரு காட்சியில் ஆடைகள் இன்றி அவர் நடித்துள்ளதாக சொல்லி இயக்குனர் பார்த்திபன் பரபரப்பைக் கிளப்பினார். ஆனால் அந்தக் காட்சிகளில் ஒன்றும் இல்லாமல் ரசிகர்கள் ஏமாந்தனர். இதையடுத்து நடிப்பில் கவனம் செலுத்துவாரா இல்லை இயக்கத்தில் கவனம் செலுத்துவாரா என்ற கேள்வி எழுந்தது.

இப்போது கருடன் மற்றும் கோழிப் பண்ணை செல்லதுரை ஆகிய படங்களில் நடித்துள்ள அவர் சமூகவலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

சும்மா கும்முனு கட்டழகை காட்டி ரசிகர்களை மூச்சு முட்ட வைத்த ஈஷா ரெப்பா!!

ஈஷா ரெப்பா..

ஈஷா ரெப்பா 1990 ஆம் ஆண்டு தெலுங்கானாவில் வாரங்கலில் பிறந்தார். இவர் தனது பள்ளி படிப்பை முடித்து விட்டு எம்.பி.ஏ.யில் துறையில் முதுகலை பட்டம் பெற்றார்.இவர் கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் பணியாற்றி வந்துள்ளார். தெலுங்கு சினிமாவில் மட்டும் நடித்து வந்தாலும் இன்ஸ்டாகிராம் மூலமாகவே அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்தவர் இஷா ரெப்பா.

அதன் பின்னர் தெலுங்கில் அடுத்தடுத்து அமி துமி மாயா மால் , தர்சகுடு, பாண்டிபொடு, பிரமிப்பு, பிராண்ட் பாபு போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.இந்த படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெற்றது.

ஈஷா ரெப்பா இன்னும் தமிழில் ஒரு ஹிட் படம் கூட கொடுக்கவில்லை. ஆனாலும் அவர் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக இருக்கிறார் என்றால் அதற்குக் காரணம் இன்ஸ்டாகிராம்தான். அதில் அவர் தன்னுடைய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வைரல் ஆகி வருகிறார்.

சினிமாவில் அவருக்கு வாய்ப்புக் கிடைக்க அவரின் க்யூட்டான போட்டோஷூட்கள் புகைப்படங்கள்தான் காரணம். அவரின் புகைப்படங்களைப் பார்த்து இயக்குனர் மோகன் கிருஷ்ணா தன்னுடைய அந்தகா முண்டு ஆதர்வதா என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் கதா நாயகியாக அறிமுகப்படுத்தினார்.

அதன் மூலம் தொடர்ந்து சிறப்பாக நடித்து,ஈஷா ரெப்பா தெலுங்கில் இளம்‌ நடிகையாக வலம் வருகிறார். 2012 ஆம் ஆண்டு லைஃப் இஸ் பியூட்டிஃபுல் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஆடையை அதுவரை கிழித்துவிட்டு தொடையழகு தெரிய போஸ் கொடுத்த ஆண்ட்ரியா!!

ஆண்ட்ரியா..

தமிழ் சினிமாவில் இப்போது இருக்கும் மல்டி டேலண்டட் நடிகைகளில் ஆண்ட்ரியாவும் ஒருவர். தமிழ் சினிமாவில் ஆண்ட்ரியா கோரஸ் பாடகியாகதான் தன்னுடைய சினிமா வாழ்வை தொடங்கினார். 1985 ஆம் ஆண்டு பிறந்தவர் ஆண்ட்ரியா.

அவரின் நடிப்புப் பயணம் தமிழில் கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தை ஒரு காட்சியில் மட்டும் நடித்திருந்தார் . அதன் பின்னர் 2007 ஆம் ஆண்டு பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் நடித்த ஆண்ட்ரியா அந்த படம் மூலமாக பிரபல நடிகையானார்.

அந்த படம் பெரியளவில் பேசப்படவில்லை. ஆனால் ஆண்ட்ரியா மீதான கவனம் செல்வராகவன் இயக்கத்தில் உருவான ஆயிரத்தில் ஒருவன் திரைபடத்தின் மூலம் உருவானது. தொடர்ந்து பல தமிழ் மட்டும் மலையாள திரைப்படங்களில் நடித்துவரும் ஆண்ட்ரியா.

நடிப்பைத் தொடர்ந்தபடியே ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் ஷங்கர் ராஜா, அனிருத் மற்றும் இமான் என பல முன்னணி இசையமைப்பாளர்கள் இசையில் பல ஹிட் பாடல்களையும் பாடியுள்ளார். பாடல்கள் பாடுவது மட்டும் இல்லாமல் ஆங்கிலத்தில் பாடல்கள் எழுதும் திறமையும் வாய்க்கப் பெற்றவர் ஆண்ட்ரியா.

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ள பிசாசு 2 படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆனால் அந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. அடுத்தடுத்த படங்களில் இப்போது ஆண்ட்ரியா கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இப்போது அவர் லாவண்டர் நிற ஃபிராக் அணிந்து ஸ்டைலிஷாக நடத்தியுள்ள போட்டோஷுட் இணையத்தில் வைரலாகி வருகிறது

அந்த இடத்துல ஓப்பனா விட்டு செம ஹாட் போஸ் கொடுத்த ஹூமா குரேஷி!!

ஹூமா குரேஷி..

பாலிவுட்டில் தன்னுடைய அந்திமக் காலத்தில் இருந்த ஹூமா குரேஷிக்கு தமிழில் காலா மற்றும் வலிமை ஆகிய படங்கள் ஒரு நல்ல அறிமுகமாக இருந்தன. அதனால் தமிழ் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார். முன்னணி பாலிவுட் நடிகையாக இருக்கும் ஹூமா குரேஷி இயக்குனர் அனுராக் காஷ்யப் இயக்கிய கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர் படத்தின் மூலம் பிரபலம் ஆனார்.

அதைத் தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்த அவர் தனது தனித்துவமான நடிப்புக்காக பாராட்டப்படுபவர். அதையடுத்து பாலிவுட்டில் வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்து நடித்த அவர் பிரபலம் ஆனார். பாலிவுட் நடிகையான ஹூமா குரேஷியை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது பா ரஞ்சித்தான்.

2018 ஆம் ஆண்டு பா ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த காலா படத்தின் மூலமாக் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அந்த படத்தில் ரஜினிகாந்துடனான அவரது நடிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டது. ரஜினிகாந்தின் இளமைக் கால காதலியாக, முதுமையில் அவரை சந்திக்கும் ஒரு நபராக நடித்திருந்தார்.

அதன் பின்னர் ஹெச் வினோத் இயக்கிய வலிமை படத்தில் ஒரு ஆக்‌ஷன் வேடத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடித்து கலக்கி வடும் ஹூமா இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிடும் புகைப்படங்களுக்காகவும் ரசிக்கப்பட்டு வருகிறார்.

ரஜினிகாந்தின் இளமைக் கால காதலியாக, முதுமையில் அவரை சந்திக்கும் ஒரு நபராக நடித்திருந்தார். அதன் பின்னர் ஹெச் வினோத் இயக்கிய வலிமை படத்தில் ஒரு ஆக்‌ஷன் வேடத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடித்து கலக்கி வடும் ஹூமா இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிடும் புகைப்படங்களுக்காகவும் ரசிக்கப்பட்டு வருகிறார்.

லோநெக் ஆடையில் முன்னழகை இறக்கி காட்டி போஸ் கொடுத்த அமைரா தஸ்தூர்!!

அமைரா தஸ்தூர்…

தமிழே தெரியாமல் தமிழ் சினிமாவில் படங்கள் நடித்து பிரபலமான நடிகைகள் பலர் உள்ளார்கள், அதில் ஒருவர் தான் நடிகை அமைரா தஸ்தூர்.

இவர் தமிழில் தனுஷுடன் அனேகன் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். கடைசியாக பிரபுதேவாவுடன் பகீரா என்ற படத்தில் நடித்தார்.

அவ்வளவு தான் மொத்தமாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 15 படங்கள் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

இளசுகளை மயக்கும் மடோனா செபாஸ்டியனின் செம ஹாட் போட்டோஸ்!!

மடோனா செபாஸ்டியன்..

மலையாள சினிமாவில் 2015-ல் வெளியான பிரேமம் படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் நடிகை மடோனா செபாஸ்டியன். இப்படம் கொடுத்த வரவேற்பை அடுத்து,

தமிழில் காதலும் கடந்து போகும், கவண், பா பாண்டி, வானம் கொட்டட்டும், கொம்பு வட்ச சிங்கம்டா உள்ளிட்ட படங்களிலும் நடித்து வந்தார். சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி 600 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்த லியோ படத்தில் எலிசா தாஸ் ரோலில் நடித்திருந்தார்.

இப்படத்தினை தொடர்ந்து அதிர்ஷ்டசாலி, ஜாலி ஓ ஜிம்கானா உள்ளிட்ட தமிழ் படங்களில் கமிட்டாகி நடித்துள்ளார். Jolly O Gymkhana படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மடோனா, கிளாமர் போட்டோஷூட் பக்கம் சென்று ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வருகிறார். தற்போது கோல்டன் சேலையில் அணிந்து எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.