நடிகை கிரண் தமிழ் சினிமாவில் ஜெமினி படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் அதை தொடர்ந்து வில்லன், அன்பே சிவம் என பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை என்ற லிஸ்டிற்கு வர முயற்சித்தார்.
ஆனால், அதன் பிறகு அவர் என்ன ஆனார் என பலருக்கும் தெரியவில்லை, தவறான படங்களின் தேர்வால் சினிமாவை விட்டே விலகும் நிலை உருவாகிவிட்டது என்று கிரண் கூறியிருந்தார்.
இதனையடுத்து இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்கள் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
தற்போது அடக்கவுடக்கமாக சேலையில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப் நாயகியாக வலம் வந்தவர் நடிகை அமலா பால். விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமாகி வந்த இவர் தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் நிறைய படங்கள் நடித்து வந்தார் பிஸி நாயகியாக வலம் வந்த இவர் இயக்குனர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
ஆனால் விவாகரத்து ஆனது. பின் ஜெகத் தேசாய் என்பவரை திருமணம் செய்துகொண்ட அமலாபாலுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. அமலாபால் தனது மகனின் புகைப்படத்தை தொடர்ந்து வெளியிட்டு வந்தார்.
சமீபத்தில் லெவல் கிராஸ் என்ற படத்தில் நடித்திருந்த நிலையில் இப்படத்தின் குழுவினருடன் கோவாவில் நடைபெறவுள்ள IFFI விழா நிகழ்ச்சிக்கு அமலா பால் சென்றுள்ளார்.
அங்கு கிளாமர் உடையணிந்து சென்ற புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். பழைய ஃபார்ம்-க்கு வந்துவிட்டாரே அமலா பால் என்று ரசிகர்கள் அவரது புகைப்படத்திற்கு ஹார்ட்டின் ரியாக்ஷன் கொடுத்து வருகிறார்கள்.
அசோக் செல்வன் நடிப்பில் வெளிவந்த ஓ மை கடவுளே படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் வாணி போஜன். தற்போது இவர் பல படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையியல் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட வாணி போஜன் இடம் தொகுப்பாளர், படத்தில் தேவை இல்லமால் படுக்கையறை காட்சி வைக்கிறார்களா?. அல்லது படத்திற்கு கதைக்காக வைக்கிறார்களா என்று கேள்வி கேட்டு அந்த காட்சியை தடுத்தார்.
அடக்கவுடக்கமாக நடித்தும் போட்டோஷூட் எடுத்தும் வரும் வாணி போஜன் தற்போது கவர்ச்சிக்கு மாறி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
தற்போது வெளிநாட்டுக்கு சென்றுள்ள வாணி போஜன் இதுவரை இல்லாத அளவிற்கு மாடர்ன் டிரஸ் அணிந்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதற்கு சக நடிகைகள் பலர் வாய்ப்பிளந்து ஃபயர் விட்டு வருகிறார்கள்.
மலையாள சினிமாவில் அறிமுகமாகி தமிழில் ஆக்ஷன் படத்தின் மூலம் அறிமுகமானவர் ஐஸ்வர்யா லக்ஷ்மி. இதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான கட்டா குஷ்தி படம் மிகப்பெரிய பெயரை இவருக்கு வாங்கி கொடுத்தது. அதோடு மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த பிரமாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா லக்ஷ்மி ஒரு முக்கியமான ரோலில் நடித்து அசத்தியிருந்தார்.
தற்போது தக் லைஃப் படத்தில் முக்கிய ரோலில் மணிரத்னம் இயக்கத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் திருமணம் குறித்த கேள்விக்கு ஷாக்கான ஒரு பதிலை கொடுத்துள்ளார். 34 வயதாகும் ஐஸ்வர்யா லட்சுமி, திருமணம் செய்துக்கொள்ளப்போவதில்லை என்றும் நீண்ட யோசனைக்கு பிறகுதான் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
25 வயது வரை திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டதாகவும் எனக்கு திருமணம் என்ற விஷயத்தில் எப்பொழுதுமே நம்பிக்கை இருந்ததில்லை. என்னை சுற்றியுள்ள நட்பு வட்டாரத்தில் திருமணம் செய்து கொண்டவர்கள் யாருமே நிம்மதியாக இல்லை என்றும் கூறியிருக்கிறார்.
மேலும், என் தாயிடம் மேட்ரிமோனியில் ஒரு கணக்கை தொடங்க சொன்னேன். அவரும் துவங்கினார். ஆனால் அதில் என் புகைப்படத்தை பார்த்த பலரும் அது போலியான கணக்கு என்று நினைத்துக்கொண்டனர். ஆனால் அது உண்மையான என்னுடைய மேட்ரிமோனி கணக்கு என்றும் தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா லட்சுமி.
தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் சினிமாவில் கால் பதித்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். சமீபத்தில் தெறி படத்தின் இந்தி ரீமேக்கில் வருண் தவானுடன் பேபி ஜான் படத்தில் நடித்துள்ளார் கீர்த்தி. படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது.
நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் எப்போது என்ற கேள்வி கடந்த சில வருடங்களாக இணையத்தில் வைரலானதைவிட காதலர் யார் என்ற கேள்வி தான் எழுந்து வந்தது. அந்தவகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் பல ஆண்டுகளாக காதலித்து வந்த ஆண் நண்பரை தான் திருமணம் செய்யவுள்ளார் என்றும் கூறப்பட்டு வந்தது.
15 ஆண்டுகளாக அந்தோனி தட்டில் என்ற ஆண் நண்பவரை கீர்த்தி சுரேஷ் காதலித்து வருவதாகவும் டிசம்பர் மாதம் திருமணம் என்றும் கூறப்பட்டது. தற்போது கீர்த்தி சுரேஷ் பாலிவுட் சினிமாவில் நடித்துள்ள பேபி ஜான் படத்தின் முதல் சிங்கிள் வரும் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
அந்த பாடலில் கீர்த்தி சுரேஷ் உச்சக்கட்ட கவர்ச்சி ஆடையணிந்து வருண் தவானுடன் ஆடியிருக்கிறாராம். அப்பாடலின் போஸ்டரை பார்த்த நெட்டிசன்க பாலிவுட் போனதும் இப்படியாகிட்டாரே கீர்த்தி என்று ஷாக்கான ரியாக்ஷன் கொடுத்து வருகிறார்கள்.
உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால்.
அதை தொடர்ந்து, Guest : Chapter 2, தீ நைட், புரவி, 120 Hours, குறுக்கு வழி ஆயிரம் ஜென்மங்கள் எனப் பல படங்களில் நடித்துள்ளார்.
முதன் முதலில், இவர் அட்லீ இயக்கத்தில் வெளிவந்த ராஜா ராணி படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்தார். சிறு வேடத்தில் நடித்திருந்தாலும் இவருக்கு இந்த ரோல் மூலம் நல்ல ரீச் கிடைத்தது.
தற்போது இவர் சேலையில் போஸ் கொடுத்து இருக்கும் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
யாஷிகா, துருவங்கள் பதினாறு படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.பின்னர் நோட்டா, ஜோம்பி போன்ற படங்களில் நடித்து வந்தார்.பின்னர் இவர் தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். 2016 ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான கவலை வேண்டாம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த படத்தில் அவர் இரண்டாவது கதாநாயகியாக நடித்தார். இவர் 1991 ஆம் ஆண்டு புதுடெல்லியில் பிறந்தார்.
பிறகு இவரின் குடும்பம் சென்னைக்கு வந்தனர்.யாஷிகா ஆனந்த் இதுவரை நடித்திருப்பது வெகுசில படங்கள்தான். அவருக்கு இளைஞர்கள் மத்தியில் அடையாளத்தை ஏற்படுத்தித் தந்த படமாக இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்தார். இந்த படத்தில் மிகவும் கவர்ச்சியாக இரட்டை அர்த்தம் உள்ள வசனங்கள் பேசி இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார்.
இதையடுத்து அவர் தொடர்ந்து அவர் கிளாமரான புகைப்படங்களாக இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து அதன் மூலம் ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார். அந்த கூட்டம் எப்போது அவரிடம் இருந்து அடுத்த புகைப்படங்கள் வரும் என்று காத்துக்கொண்டிருக்கிறது. அந்தவகையில் இப்போது யாஷிகா மினி கௌன் ட்ரஸ் அணிந்து ஹாட்டாக வெளியிட்டுள்ள போட்டோஷூட் ஆல்பம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.